பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 1

  1. 4 அலமேலு s:

தாபம் அழைத்தது. இந்தாலே வந்துப்புட்டேனுங்க, மச்சான் !” அன்பு பதிலிறுத்தது. அகப்பையில் சொட்டிய குழம்புடன் அவள் வந்தாள். கனவுச் சுவையும் இனிய நினைவும் களை கட்டித் திரிந்தன. ' வாசனை கமகமண்ணு மணக்குதே ?” சுவை விளுப்போட்டது. ' கொண்டைப் பூவைச் சொல்றீகளா?...ஒங்களுக்கு நாள் முச்சூடும் நைத்தியந்தாளுக்கும்!” வெட்கம் வெட்டிப் பேசியது. " பூவைச் சொல்லலே, புள்ளே ! கொழம்பைச் சொல்லு றேளுக்கும் !’ கனவு சிரித்தது. * .. “ அதுவுங்களா மச்சான்?...கட்டுமாவடிக் கருவாட்டுக் கொளம்புங்க; வெள்ளைப் பூண்டுப் பல்லு இணுங்கிப்போட்டு சோக்கா ஆக்கியிருக்கேனுங்க. செயங் கொண்டத்தி லேயே வாய் ஓயாமச் சொல்லிக்கிட்டிருந்தீங்களே நீங்க? அதுக்குத்தான் நெனேப்போட ஆக்கி யிருக்கேனுங்க, மச்சான் !’’ - "மசக்கைக் காரவுகளுக்கு இது உண்டனப்புடிக்கும்' நாணம் நகை பூத்தது!

  • ' எனக்குக் கைவேலைங்க காத்துக் கெடக்குது. ஒங்க அப்பாருக்கும் ஆத்தாளுக்கும் கருவாட்டுக் கொளம்பு ஒரு வேளைக்குக் கொண்டுபோய்க் கொடுக்கவேணும். போன சந்தைக் கெடுவப்பவே சொன்னங்க!”

" ஒவ்வொரு தடவையிலேயும் ஊருக்குப் புறப்படுறப்ப, மருமகப்பொண்ணுக்குத் துண்ணுாரு பூசி, பத்து, இருபது பணமும் போட்டு அனுப்புற மாமனுக்கும் மாமியாருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிறுகதைக்_கோவை.pdf/77&oldid=830470" இலிருந்து மீள்விக்கப்பட்டது