பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


இப்பிடி உபசாரமும் விருந்து வைபோகமும் நடந்துக்கிட்டி ருக்குது!......பலே. பலே!' அலமேலு அழகுகூட்டி நகைத்தாள். " அலமேலு, தபாலாபீசு வரைக்கும் போயிட்டு ஓடி யாரேன். ஜெயங்கொண்டம் லாவாரத்துக்கு ஒரு அம்பது ரூபா அனுப்பிச்சிடணும்; தாக்கல் வந்திருக்குது !” ဖဲ့ 盗 礙 காத்தாயி அம்மன் சந்நிதியிலிருந்து மடங்கியது ஒற்றை யடிப் பாதை. அறுவடை முடிந்துவிட்டால், களத்துமேடு எழில் குலுங்கி நிற்பது இயற்கைதானே ? திரும்பிய சுரு ளாண்டியின் பார்வை நேர் திசையில் அம்புபோலப் பாய்ந்த பொழுது, தீயை மிதித்தவன் மாதிரித் துடிதுடித்தான்; காலில்பட்ட சூடு மண்டை யோட்டில் வந்து தாக்கியது போன்று வேதனைப் பட்டான் ; பற்களே நறநற’வென்று கடித்துக்கொண்டான் ; இப்பத்தான் வழியிலே என்ளுேட புத்தி சத்தியைப்பத்தி குறுணி பதக்கிண்ணு பேசினுன் ஒருத்தன். அதுக்குள்ளாறவே என்ளுேட கண்ணிலே மண்ணேத் தூவிப்போடப் பார்த்திட்டாளே ......ம்...... வரட்டும்!' - - வழி நடந்தான் ! கும்பகோணம் வட்டிலில் மட்டை அரிசிச் சோறு ' படைத்திருந்தாள் அலமேலு. வெஞ்சனத் தட்டில் கரு வாட்டுக் குழம்பும் துணுக்குகளும் இருந்தன. " திறமாச் சாப்பிடுங்க, மச்சான்......! பாவம், ஊருக்குப் பயணப் பட்டாத்தான், நாளேக்கு ஒரு ஊருக்கும், வேளை க்கு ஒரு தெருவுக்கும் வெங்கலப் பாத்திரங்களைத் தூக்கிச் சுமந் துக்கினு அலேயவேண்டி யிருக்குமே...!” என்ருள் அவள். நெருஞ்சி முள் தைத்தது. மனக்கண்ணில் விளையாட்டுக் காட்டிய இச் சம் பவத்தை மறந்தான். நின்றவன் நடந்தான். ' என் மன. டி நடக்க வேண்டிய அலமேலுவா இப்படி நடக்கத் துணிஞ்சிருக்கா?.....நான் படிச்சுப் படிச்சுச்