பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75


சினிமாக் கொட்டகையை நாடி நடந்தான் சுருளாண்டி சாயாக் கடையை நெருங்கினன். அவன் பெயர் அடிபடு வதைக் கேட்டதும், ஒதுங்கி நின்றன். ரத்தம் செத்துப் போய்க் கையிலே மடியிலே காசு பணமும் வத்திப்பிடுச்சு தின்ன, அப்பாலே மாமனுவது மாப்பிள்ளேயாவது ?..... இந்தாத்தான் கைக்கு மெய்யா ஆவுடைத் தேவரையும் சுருளியாண்டியையும் கண்ணுக்கு முன்னடி கண்டு கிட்டிருக்கோமே? ..." சுருளாண்டிக்குத் தலை வலித்தது. எனக்குச் செஞ்ச அநியாயத்துக்குப் பழிவாங்காம இருப்பேளு ? யாரோ பைத்தியக்காரன் உளறுகிருன் என்று எண்ணித் தொடுத் தவகை, ஆறணு டிக்கெட் வாங்கிக்கொண்டு பெஞ்சு ஒன்றில் அமர்ந்தான். - 鰲 特 蜂 ஆந்தையின் கண்களே இருள் மூட முயன்றது. முடியுமா ? - தாராடி கோயில், சர்க்கார் கிணறு, திநாளுர்ப் புனித பூமி, செல்வத்தேவன் ஊருணி, ஆகியவற்றைக் கடந்து, கடைசியாக மடத்துக் குளத்தின் உயரமான கரையில் ஏறிக் கொண்டிருந்தான் சுருளாண்டி. " ஐயையோ!...யாருமே ஒ த் த ைசக் குக் .ெ க ைட ய | த ?...மாரியாத்தா !. ஐயையோ!' என்ற கூப்பாடு கேட்டது. குரலுக்குத் திரை போடும் சக்தி இருளுக்கு ஏது? அழுதவளின் உருவம் சுருளியாண்டிக்குத் தெரியவில்லை. ஓடிவந்தான். நீர் முட்டிக்கிடந்த குளத்தில் யாரோ வெறியுடன் இறங்கிச் செல்வதை அவன் காதுகள் ஒலிப்பதிவு செய்து எடுத்துக் காட்டின. வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு சுருளாண்டி தண்ணிருக்குள் நீச்சலடித்தான். மூழ்க முனைந்த உருவம் விளங்கவில்லை ; கைகளைப் பற்றிக் கரைக்கு இழுத்து வருவதற்குள், பகீரதப் பிரயத்தனமாகி விட்டது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது! 養 毫 将