பக்கம்:சிறுகதைக் கோவை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


களாகக் காணவில்லை. அவனையும் வெறுத்து, முத்தையனே யும் விரட்ட அவளுக்கு விருப்பமில்லை. கோவ மென்ன? என் விதியை நெனேஞ்சு நான் அழறேன் மல்லி நெஞ்சு தழுதழுக்கக் கூறினுள். முத்தையனுக்கு அவள் கூறுவது ஒன்றும் புரியவில்லை. அந்தச் சமயம் மல்லியைத் தேடி பூங்காவனம் அங்கு வந்தான். அங்கு மல்லியும், முத்தையனும் பேசிக் கொண்டி ருப்பதைக் கண்டு, ஒரு விடிை நின்றவன் மறு கணம் உதட்டைக் கடித்துக்கொண்டு திரும்பி விட்டான். முத்தையன் தொடர்ந்து பேசின்ை ; மல்லி, இந்தப் பிச்சை எடுக்கும் தொழிலை விட்டுடு. நான் கொண்டுவரும் கூழோ, கஞ்சியோ குடிச்சுண்டு என்ளுேடையே இருந்துடு.-- மல்லி எழுந்து நின்ருள். போ வெளியே, உன்னைப் போன்ற வஞ்சகர்களால் எத்தனைபேர் அழியப் போகிருர் களோ ? என்னே ஏமாத்திட்டியேடா பாவி’-அவள் குரல் முத்தையனே நடுநடுங்க வைத்தது. மல்லியின் குரல் தொலைவில் சென்ற பூங்காவனத்திற்கும். கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். முத்தையன் சென்று கொண்டிருந்தான். மல்லி, வண்டியினின்று இறங்கித் தட்டுத்தடுமாறி லயனக் கடக்க முயன்ருள். பூங்காவனம் ஓடோடி வந்தான். மல்லியின் கையைப் பிடித்துக் கொண்டு வழி காட்டின்ை. அவன் அவளுடன் ஏதும் பேசவில்லை. என்னைப் பஸ் ஸ்டாண்டிற்குக் கொண்டு விடு. இனி ரயில் வண்டியில் பிச்சை எடுக்கப் போவதில்லை. -மல்லி கண்டிப்பாகக் கூறிஞள். பூங்காவனம் எங்கோ சென்று விட்டான். மல்லியின் உடல் நிலை மாறியது. அவளால் எழுந்து நடமாட முடிய வில்லை. அவள் தாயாகப் போகிருள் என்பதைச் சகப் பிச்சைக்காரர்கள், பஸ் ஸ்டாண்ட் கூலிகள், போர்ட்டர், டிரைவர், அருகிலுள்ள டிக் கடைக்காரர் எல்லோரும்