பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத க மண்டலம் நாடாளுமன்ற, மாநிலங்கள் அவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றினால் தவறு செய்த எந்த உச்சநீதி மன்ற நீதிபதியையும் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யலாம். உயர்நீதிமன்றத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். மாநிலங்களுக்கு இடை யிலான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் அதிகாரம் உச்சநீதி மன்றத்துக்கு உண்டு, சட்ட ம் தொடர்பாக எழும் ஐயப்பாடுகளைப் போக்க குடியரசுத் தலைவர் உச்ச நீதி மன்றத்தின் கருத்தைக் கேட்டு தெளிவு பெறலாம். பேராணைகள் பிறப்பிக்கும் அதிகாரமும் உச்சநீதி மன்றத்துக்கு உண்டு. உத்திரப் பிரதேசம்: இந்திய மாநி லங்களில் ஒன்று. இந்தியாவிலேயே மக்கள் தொகை மிகுதியாக உள்ள மாநிலம். இதன் மொத்தப் பரப்பளவு 2,94,864 ச. கி. மீ. ஆகும். மக்கள் தொகை சுமார் 12 கோடி. இம் மாநி லத்தின் தலைநகர் இலட்சுமணபுரி ஆகும். வடக்கேயுள்ள இமயமலைப் பகுதி மாநிலத்தின் மொத்தப் பரப்பில் ஆறில் ஒரு பங்காகும். மாநிலத்தின் மத்தியப்பகுதி சமவெளியாகும். தென் பகுதி மேட்டு நிலப் பகுதியாகும். இமயமலையில் உற்பத்தியாகி ஓடி வரும் கங்கை, யமுனை, கோமதி, ராம கங்கா, காக்கரா முதலிய ஆறு கள் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படு கின்றன. இதனால் இப்பகுதி செழிப் பாக இருக்கின்றன. இம் மாநிலத்தின் முக்கிய தொழி லான விவசாயத்தில் 75 சதவிகித 95 மக்கள் ஈடுபட்டுள்ளனர். முக்கியப் பயிரான கோதுமை, நெல், கரும்பு, கடுகு, நிலக் கடலையும் அதிகம் Tడా V. ~% :27۔ یہ ص‘‘ i § இதேசழ்- వ్య சீ னா عبوية. فهو لجوج و ي f & *டித்தர்காஷி -- --x r-^\ عیفه ج - ۰ - بخش مر டோன்ே , همیعی

  • - *. ** நேப்பானம் S.

ஷாஜமான்பூர் \ o - S.-. .N.-, - . - - تخته

  • S+” உத்திரப் பிரதேசம்

??-్స. o, ר ي" يدا قلية 7*** سهم فيهم 海 .- o - * - ... " Z-- عیسی ه ده مر கானபூ: N།ཤ ”ཝ༔. ། "ས་༥ . عمو & 塾_、トー、剣。 ~€(UM او را (یا که برای പ്~~ כל ^. - $. ༄ S༡ཁ་ 8ಳ್ಲ ھ ہمہوے أصدر ومp నీ ఉత్ప్ర / Nب శ్రీ, تهد * . . . மத்தியப் பிரதேசம் :: A உத்தரப் பிரதேசம் 尊 o Q விளைவிக்கப்படுகின்றன. கரும்பு ஆலைகள் இம்மாநிலத்தில் மிகுதி யாக உள்ளன. தோல், பருத்தி, கம் பள ஆடைகளும் பெருமளவில் தயா ரிக்கப்படுகின்றன. எந்திரக் கருவி களும் மின்சார சாதனங்களும் உற் பத்தி செய்யப்படுகின்றன. கான்பூர் கைத்தொழிலுக்குப் புகழ்பெற்ற நகர மாகும். வாரணாசி நகர், டீசல் ரெயில் எஞ்சின் தயாரிப்புக்கும் உலோக வேலைப்பாட்டிற்கும் பேர் பெற்ற தாகும். உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் இந்த மாநிலத்தில்தான் உள்ளது. சாரநாத்திலுள்ள பெளத்த விகாரம் பழம்பெரும் பெளத்த சின்னமாகும். கோசி, கேதார்நாத், ஹரித்துவார். பத்ரிநாத், இம்மாநிலத்திலுள்ள முக் கியத் திருத்தலங்களாகும். உதக மண்டலம்: தமிழ் நாட்டின் தலைசிறந்த கோடை வாசத் தலமா