பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலோகங்கள் பெற்றது இந்தியா, சிங்கப்பூர் முத லாக உலகெங்கிலுமிருந்து தமிழ் அறிஞர்களும், ஆராய்ச்சியாளர் களும் பங்கு கொண்டனர். இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு 1968இல் அப்போதைய தமி ழக முதலமைச்சர் அறிஞர் சி. என். அண்ணாதுரை அவர்களின் பெரும் முயற்சியால் நடைபெற்றது. அறிஞர் களின் ஆராய்ச்சிக் கருத்தரங்கு சென் னைப் பல்கலைக் கழக வளாகத்தி லும் பொதுமக்களுக்கான கருத்த ரங்கு மாநாடு சென்னை தீவுத்திட லில் அமைந்த பூம்புகாரிலும் நடை பெ ற் ற ன. உலகெங்கிலுமிருந்து ஆராய்ச்சியாளர்களும் ஆர்வலர் களும் பங்கு கொண்டனர். இதன் விளைவாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கப்பட் டது. சென்னை, மதுரை, அண்ணா மலைப் பல்கலைக் கழகங்களில் திருக் குறள் ஆராய்ச்சி மையம் உருவாக்கப் பட்டது. சென்னை மெரினா கடற் கரையில் தமிழ்ப் புலவர்களின் சிலை கள் அமைக்கப்பட்டன. மூன்றாவது மாநாடு 1970ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பாரி சில் நடைபெற்றது. டாக்டர் மால் கம் எஸ். ஆதிசேவைடிய்யா, டாக்டர் பிலியோசா போன்றோர் முன்னின்று நடத்தினர். மற்ற இரு மாநாடுகளின் றும் இது வேறுபட்டு ஆரவாரமின்றி 103 இரண்டாம் மாநாட்டைப் போன்று ஆராய்ச்சிக் கருத்தரங்கு மாநாடு மதுரை காமராசர் பல்கலைக்கழக வளாகத்திலும் பொதுமக்களுக்கான மாநாடு மதுரை பந்தயத் திடலிலும் நடைபெற்றன. உலகெங்குமிருந்து ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். இம்மாநாட்டின் விளைவாக தஞ் சைத் தமிழ்ப் பல்கலைக் கழகமும், மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கங் களும் உருவாக்கப்பட்டன. ஆறாம் மாநாடு மீண்டும் மலேசியா வில் கோலாலம்பூரில் நடைபெற்றது. அறிவியல் தமிழ் வளர்ச்சிமேம்பாட் டுக்கான ஆராய்ச்சி மாநாடாக அமைந்தது. உலக அறிஞர்கள் பல ரும் பங்கேற்றனர். ஏழாவது மாநாடு 1989 டிசம்பரில் மொரீஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட்லூயிசில் நடைபெற்றது. உல கெங்கிலுமிருந்து தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் பங்கேற்றனர். உலகத் தமிழ் மாநாடுகள் சிறப்பாக நடைபெறுவதை அறிந்த பிற மொழி யினரும் அதைப்போன்ற மாநாடு களை நடத்த முற்படலாயினர். உல கத் தெலுங்கு மாநாடு, உலக சமஸ் கிருத மாநாடு போன்றவைகளாகும் அவை. உலோகங்கள்: ம னி த கு ல முன் ஆய்வுக் கருத்தரங்காக நடைபெற்றது. னேற்றத்திற்கு பூமித்தாய் வழங்கி 89நாடுகளைச் சேர்ந்த 200 பேராளர் யுள்ள கொடையே கனிச்செல்வமாகிய கள் இம்மாநாட்டில் கலந்து கொண் உலோக ங் கள். உலோகங்களின் டனர். துணையின்றி நம் வாழ்க்கை சிறப் ான்காவ 山D厂川芯厄门 1978ஆம் பாக நடைபெற இயலாது. அந்த அள ேேக: 蠶 வுக்கு a-G೧rಹನಿಹರ್ನ್ತ இன்றியமையாத் பாணத்தில் நடைபெற்றது. தேவைகளாக நம் வாழ்வில் இடம் பெற்றுள்ளன. ஐந்தாம் மாநாடு 1981ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மதுரை யில் நடைபெற்றது. உலகில் இதுவரை கண்டறியப்பட் டுள்ள தனிமங்களில் (Elements)