பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடிசன் தாமஸ் ஆல்வா கள் பாசன வசதி பெற வாய்ப்பேற் பட்டுள்ளது. து ஒ'ெ எகிப்து நாட்டில் வாழும் மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். எகிப் தின் தலைநகராக உள்ளது கெய்ரோ. பண்டைய எகிப்திய அரசி ஆப்பிரிக்காக் கண்டத்திலேயே இது தான் பெரிய நகரம். போர்ட் சையத், அலெக்சாண்டிரியா, சூயஸ் ஆகி யவை துறைமுகப்பட்டினங்களாகும். 107 தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் உலகப் புகழ்பெற்ற பிரமிடுகள் உள் ளன. பண்டைய மன்னர்களின் உடல்களைப் பாதுகாக்க 4,500 ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்ட வைகளாகும் இவை. இவற்றின் உட் புறச் சுவர்களில் ஒருவித சித்திர எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன. அதன்மூலம் அக்கால மன்னர்களைப் பற்றிய விவரங்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. இச் சுவர்களில் கானும் அழகிய வண்ணச் சித்திரங்கள் எழில் மிக்கவையாகும். பிரமிடுக்கருகில் உள்ள ஒற்றைக் கல்லில் செதுக்கப் பட்ட ஸ்பிங்க்ஸ் எனும் மனித முகச் சிங்கச் சிலை அதிசயமானதாகும். எடிசன், தாமஸ் ஆல்வா. இன் றைக்கு நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மின்சாரம், தொலை பேசி போன்ற பல்வேறு நவீன சாத னங்களைக் கண்டுபிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன் ஆவார். இவர் அமெரிக்காவில் மிலான் எனும் ஊரில் 1847 ஆம் ஆண்டு பிறந்தார். அறிவியல் ஆய்வில் இளம் வயது முதலே ஆர்வம் அதிகம். ஆனால், வறுமையின் காரணமாகத் திறமை இருந்தும் தொடர்ந்து படிக்க இயல ബിബങ്ങഖ). பள்ளிப்படிப்பைத் தொடர முடியா விட்டாலும் தம் ஆராய்ச்சிகளை அவர் நிறுத்தவே இல்லை. ஆங் வேலைகளைச் காங்கே சிறுசிறு செய்து வருவாய் தேடிக் கொண்டே ஒய்வு நேரங்களில் அறிவியல் ஆய்வு க்ளையும் தொடர்ந்து செய்துவந்தார். அதன் விளைவாக மின்சார விளக்கு, திரைப்படக் கருவி, தொலைபேசி, கிராமபோன், தட்டச்சுப் பொறி முத லான ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்