பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எலும்பு மண்டலம் லின் மிக முக்கிய உறுப்புகளான மூளை, இதயம், நுரையீரல், கண் تتهم من (Cభ్ -1 تابع هاه - கீழ்த்தா-ை t 2 蠢 முழங்கால் சில்லி கீழ்க்கால் வெளி or no மனித எலும்புக் கூடு போன்றவற்றைப் பாதுகாக்கும் பாது காப்புக் கேடயமாகவும் எலும்புகள் அமைந்துள்ளன. உயிரணுக்களின் உற்பத்திக் கேந் திரமாகவும் கால்சியம் எனும் இரசாய னப் பொருளைச் சேமித்து வைக்கும் களஞ்சியங்களாகவும் எலும்புகள் உள்ளன. எலும்பின் மேற்பகுதி வழவழப்பாக இருக்கும். அடிப்பகுதி மென்மையாக இருக்கும். எலும்பின் உள்ளே கடற் 118 பஞ்சுபோல் புரைகளையுடைய பகுதி அடங்கியுள்ளன. எலும்புகள் பாஸ் பேட் தாதுப்பொருளாலும் கரி மப் பொருளாலும் ஆகியவை களாகும். மனித உடலில் மொத்தம் 208 எலும்புகள் இருப்பதாகக் கண்ட நிந்து ள் ளா ர் க ள். ஆனால் சிறு குழந்தையின் உடலில் 850 எலும்புகள் இருக்கும். இவை வளர்ச்சிய டையும்போது ஒருசில ஒன் றாக இணைய எண்ணிக்கை குறைந்துவிடும். எலும்புகள் இணையும் பகுதி மூட்டு என அழைக்கப்படும். இவற்றுள் அசையும் மூட்டு களும் உண்டு. அசையா மூட்டு களும் உண்டு. கை, கால் மூட்டுகள் அசையும் மூட்டு களுக்கும் மண்டை எலும்புகள் அசையா மூட்டு எலும்புகளுக் கும் சான்றாகும். எலும்பு மண்டலத்தின் குறிப் பிடத்தக்க முக்கிய பகுதி முது கெலும்பாகும். இதை முள் ளந்தண்டு எனவும் அழைப் பர். முதுகெலும்புப் பகுதி 26 எ லும் பு க ள ல் ஆனது, இதன் தொடர்ச்சியாக மார்புப் பகுதி யில் ஒரு கூண்டுபோல் அமைந்துள்ள பகுதி மார்புக்கூடு ஆகும். இதயமும் நுரையீரலும் பாதுகாப்பாக இருக்க இக்கூடு உதவுகிறது. முதுகெலும் பின் உச்சிப்பகுதி மண்டையோட்டு டன் இணைந்துள்ளது. அடிப்பகுதி இடுப்பெலும்போடு சேர்ந்துள்ளது. தலையில் மொத்தம் 22 எலும்புகள் உள்ளன. காதில் உள்ள மூன்று தொடர் எலும்புகளையும் தொண்டை யில் உள்ள நான்கு எலும்புகளையும்