பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்பெருங் காப்பியங்கள் சத்திரங்கள், சூரிய இயக்க முறை களையும் அவற்றிற்கிடையே உள்ள ஈர்ப்புச் சக்தியையும் கண்டறிந்தார். இதன் மூலம் விஞ்ஞான பூர்வமாக இயக்கவியல், நிலையியல் விதிமுறை களை வகுக்கலானார். இவை நியூட் டன் இயக்க விதிகள்'எனும் பெயரால் அழைக்கப்படலாயின. கணிதவியலில் பல புதிய கண்டு பிடிப்புகளைக் கண்டறிந்து உல குக்கு வழங்கியவர். & ஒளியைப்பற்றியும் நிறங்களைப் பற் றியும் ஆராய்ச்சி செய்து புல புது உண்மைகளைக் கண்டறி سر با ۹ م - : : : السجنستصع ن (6V.ڈ o so ళ= : 邕研爾羌 } .* : 鸞 திட்டன் ஒளிக்கதிரை விளக்குகிறார். كمي குக்கு வழங்கியவர். சாதாரண்மாக் நாம் காணும் வெண்மை நிறத்தில் சிவப்பு மஞ்சள், பச்சை, ஊதா, கரு நீலம், ஆகிய ஏழு வண்ணங்கள் கலந்த கலவையே என்பதைக் கண்டு பிடித்தார். வானவியல் துறையில் பயன்படத் தக்க பிரதிபலிப்புத் தொலைநோக் காடியைக் கண்டுபிடித்தவர் நியூட் டனே ஆவார். இவரது அறிவியல் முழுமையாகக் 'திருப்பது 119 கண்டுபிடிப்புகளைப் பாராட்டி ஆங் கில அரசு 1705ஆம் ஆண்டில் ச்ர் பட்டம் வழங்கிப் பாராட்டியது. ஐம்பெருங் காப்பியங்கள்: சிலப் பதிகாரம், மணிமேகலை, சீவக சிந் தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் தமிழில் உள்ள ஐம் பெருங் காப்பியங்கள் ஆகும். இவற் றுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய மூன்றும் கிடைத்துள்ளன. வளையாபதி, குண்டலகேசி ஆகிய இரண்டு காப்பியப் பாடல்களில் சில மட்டுமே கிடைத்துள்ளன. முழுக் காப்பியங்கள் கிடைத்தில. சிலம்பு பற்றிய நிகழ்ச்சிகளைக் கூறுவதால் சிலப்பதிகாரம் என்று, பெயர் பெற்றது. கண்ணகி, கோவலன், மாதவி வாழ்க்கையைச் சித்தரிப்பது. இதை எழுதியவர் இளங்கோவடிகள் ஆவார். இந்நூல் இயல், இசை, நாடகம் ஆகிய முப் பெரும் பிரிவுகளையும் உள்ளடக்கி உள்ளதால் இது முத்தமிழ்க் காப்பி யம் எனவும் போற்றப்படுகிறது. " சிலப்பதிகாரத்திற்கு அடுத்த நிலை யில் பெருங்காப்பியமாக அமைந் ‘மணிமேகலை ஆகும். மாதவியின் மகளாகிய மணிமேகலை யின் வாழ்வைப் பற்றிக் கூறுவதால் அவர் பெயராலேயே இது மணி மேகலை’ என அழைக்கப்படுகிறது. இதனை எழுதியவர் சீத்தலைச் சாத் தனார் ஆவார். இந்நூலாசிரியரும் காப்பியத் தலைவியும் புத்த சமயத் தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இக் காப்பியம் ‘புத்த சமயக் காப்பியம்’ எனக் கூறப்படுகிறது. சிலப்பதி காரமும் மணிமேகலையும் கதைத் தொடர்புள்ளதாக அமைந்திருப்ப தால் இவை இரட்டைக் காப்பியங் கள் என வழங்கப்படுகிறது.