பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கங்கை மொழி, நிற பேதங்கள் காட்டுவ தில்லை. விழாவை ஒளியேற்றித் தொடங்குகின்றனர்.பண்டைக் காலம் போல் பலி ஏதும் கொடுப்பதில்லை. 1988இல் கொரியா தலைநகர் சியோ லில் ஒலிம்பிக் விளையாட்டு நடை பெற்றது. ஒளவையார் குழந்தைகளுக்கான நி ைற ய நீதிப் பாடல்களைப் பாடியவர் ஒளவைப் பாட்டி ஆவார். ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற சிறுவர்களுக்கான நீதி நூல் களை இயற்றிய ஒளவையார் விநாய கர் அகவல் போன்ற பெரியவர்களுக் கான நூல்களையும் எழுதியுள்ளார். ஒளவையார் என்ற பெயரில் பலர் வாழ்ந்திருப்பதாகச் சொல்லப்படு கிறது. இவர்கள் வெவ்வேறு காலங் களில் வாழ்ந்தவர்கள் ஆவர். சங்க காலத்தில் வாழ்ந்த ஒளவை யார் மக்களிடம் மட்டுமல்லாது மன் னர்களிடமும் மிகுந்த மதிப்பும் செல் வாக்கும் பெற்றிருந்தார். அதியமான் எனும் மன்னன் ஆயுளை அதிகரிக் கும் அரிய நெல்லிக்கனி தனக்குக் கிடைத்தபோது, அதை ஒளவை யார்க்கு அளித்து மகிழ்ந்தான். ஒளவையார் தன்னைவிட நீண்ட நாள் வாழ்ந்தால் உலக மக்களுக்குப் பெரும் பயன் கிட்டும் என்பது அம் மன்னன் எண்ணமாகும். கஃபா. இது அரேபியாவிலுள்ள மக்கா நகரில் அமைந்துள்ள முஸ்லிம் களின் இறை இல்லமாகும். இதன் முழுப்பெயர் கஃபத்துல்லாஹ் என் பதாகும். சுருக்கமாக “கஃபா என உலக முஸ்லிம்களால் அழைக்கப்படு கிறது. இது மனிதர்களுக்காக இறை வனால் உலகில் உருவாக்கப்பட்ட முதல் இன்ற இல்லம் எனக் கூறப்படு கிறது. கஃபா என்ப்தற்குச் சதுரம் 128 என்று ஒரு பொருள் உண்டு. இது சதுர வடிவில் அமைந்துள்ள இறை இல்லக் கட்டிடமாகும். – که :* *岛 : |- - ఢ క్టే! శ్రే ÉââêAãlaêêAâAal. تنشاقته هدمه - -- .* * 。一 *船1鞘輸齡 " "- , , = , ; عی؟ j + o, -భీ-్క్కు ' ' 禁 經 ே క్ట్ర - ప్లీ கஃபா இறையில்லம் இக்கட்டிடம் கருங்கற்களால் கட் டப்பட்டுள்ளது. இதன் நீளம் 40 அடி, அகலம் 25 அடி, உயரம் 50 அடி. இக்கட்டிடத்தின் ஒரு பகுதி யில் 'அல் அஸ்வத்’ எனும் வழவழப் பான கருங்கள் பதிக்கப்பட்டுள்ளது. இது விண்ணுலகிலிருந்து மண்ணுல கிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இவ்விறை இல்லத்தைச் சுற்றி வரு வதற்கு "தவாப் (சுற்றுதல்) என்று சொல்லப்படுகிறது. அப்படிச் சுற் றும்போது 'அல் அஸ்வத் கருங் கல்லை முத்தமிடுகின்றனர். இக்கட் டிடம் பட்டுக் கம்பளத்தால் மூடப்பட் டுள்ளது. அதில் தங்க ஜரிகைகளால் திருக்குர்ஆன் வாசகங்கள் பொறிக் கப்பட்டுள்ளன. - இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமை களில் ஐந்தாவது கடமையான ஹஜ் ஜின்போது உலக முஸ்லிம்கள் கஃபா வந்து இறை வணக்கம் புரிகின்றனர். உலக முஸ்லிம்கள் அனைவரும் கஃபா இறை இல்லம் நோக்கியே இறைவணக்கம் புரிகின்றனர். . . هي عنيفيتية يغ கங்கை: இமயமல்ையில் உற்பத்தி யாகி ஓடிவரும் தங்கை நதி ஒரு விற். றாத் ப்ேராறு ஆகும். உலகிலுள்ள