பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கப்பல் 181. இயந்திர நுட்பங்களோடு கூடிய இடம் என எல்லா வசதிகளையும் பெருங்கப்பல்கள் டன. இவை பயணிகள் செல்லும் 7(or 4. Ç e 25 &嫁。 હ્યું స్త్ర So, 穿唇 印偲《獵 屁 &/ 1ழி 公リエ NL米/|況 -- பாய்மரக் கப்பல் பயணக் கப்பல்களாகவும் பொருட் களைக் கொண்டு செல்லும் சரக்குக் கப்பல்களாகவும் அமைந்துள்ளன. கடற்கரையோடு கூடிய நாடுகளின் பாதுகாப்புக்கான கடற்படைக்கப்பல் களும் இருக்கின்றன. பயணிகள் கப்பல் பல மாடிகளைக் கொண்டது. நவீன வசதிகள் பலவும் சரக் குக் கப்பல் அமையப்பெ ற்றது. தங்கும் ಶೈಲಿ: உணவுக்கூடம், சமையற்கட்டு, ஒய்வு அறை, நீச்சல்குளம், விளையாடும் உருவாக்கப்பட் கொண்டது. இதில் நூலகம், திரைப் படக் காட்சி அரங்கும் உண்டு. தேவையான பொருட்களை அவ்வப் போது வாங்கிக்கொள்ளக் கடை களும் உண்டு. தொலைக்காட்சி, வானொலிப் பெட்டிகளும் உள்ளன. இவ்வளவு வசதிகளோடு கூடிய இப் பயணியர் கப்பல்களை மிதக்கும் நகரம் என்றே கூறலாம். வணிகப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் எண்ணையை ஏற்றிச் செல்லவும் தனித்தனி கப்பல்கள் உள்ளன. கடற்படைக் கப்பல் இவைகளினின் றும் சற்று மாறுபட்டது. கடற்படைக் கப்பல்களில் பல வகைகள் உண்டு. பீரங்கிக் கப்பல், விமானம் தாங்கிக் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல் என பல வகைப்படும். 氨 காற்றின் உதவியால் இயங்கிய பாய்மரக் கப்பல், நீராவிக் கப்பலாக மாறியது. நாளடைவில் டீசல் எண் ணெயால் இயங்கின. இன்றோ ! { }; i) யினால் அணுசக்தி இங்குத் யால் இயங்கும் கப் தி பல் உருவாகி வரு i: கின்றன. இக்கப்பல் களிலிருந்து ஆபத் ஜூன் துச் சமயங்களில் தப்பிச் செல்ல உயிர் ப ட கு ناپان e sITة. و ஆஜ் போன்ற ந வீ ன வசதிகள் உள்ளன. - இந்தியாவில் கப் 'பல் கட்டும் தளங் கள் பல மாநில கடற் பகுதிகளில் அமைந்து உள்ளன. ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தில் அமைந்துளள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்