பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இது கூலவீதி’ என்றும் அழைக்கப் பட்டது. காலை தொடங்கிப் பகலில் இயங்கும் கடை நாளங்காடி ஆகும். மாலை தொடங்கி இரவில் இயங்கும் கடை அல்லங்காடி’ என அழைக்கப் படும். இதைப்பற்றி சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் நிறைய செய்திகள் உண்டு, இன்று பலவகை அங்காடிகள் உள்ளன. ஒரே பொருளை விற்கும் அங்காடிகள் உண்டு. பல பொருட் களை விற்பனை செய்யும் அங்காடி களும் உள்ளன. மாடுகள் விற்கும் 'மாட்டு அங்காடி’யும் உள்ளது. இவ்வாறே 'ஒட்டக அங்காடி', 'யானை அங்காடி' போன்றவையும் நடைபெறுகின்றன. பெரிய நகரங்களில் எல்லாவகைப் பொருட்களையும் விற்கும் "பேரங்காடி &sir” (Super markets) ©_6ir6mr&Jr. சில சிற்றங்காடிகளும் (Mini Super. “arkets) o Sor(9. அச்சடித்தல்: இன்று அழகாக அச் சடித்த நூல்களைப் படித்து மகிழ் கிறோம். முன்னூறு ஆண்டுகட்கு முன் நூல்கள் எல்லாம் ஒலைச் சுவடி களாகவே இருந்தன. எழுத்தாணி கொண்டு ஒலையில் எழுதி வந்தார் கள். ஒரு நூலை ஒரு சில படிகளே மீண்டும் மீண்டும் எடுக்க முடிந்தது, அதிகப் படிவம் எடுக்க இயலாத நிலை. பதினாறாம் நூற்றாண்டில்தான் அச்சுத் தொழில் நம் நாட்டில் தோன் றியது. ஐரோப்பியர்களால் இது இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் அச்சுக் கோத்த எழுத்துகளின் மீது மையைத் தடவி, அதன் மீது காகிதத்தை வைத்து அழுத்தி எடுக்கும் அச்சடிப்பு முறை யைக் கையாண்டார்கள். அ. சடித்தல் இன்று அச்சுத் தொழில் பல்வேறு எந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. தட்டு (Platen) அல்லது மிதி அச்சு எந்திரங்கள்: இதில் இரு கன மான இரும்புப் பலகைகள் இருக்கும். ஒன்று செங்குத்தான எந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும்.அச்செழுத்து கள் அ டு க் கி முடுக்கப்பட்ட இரும்புச் சட்டம் இதில் பொருத்தப் படும். இது இயங்கும்போது முன்னும் பின்னுமாகச் சென்று வரும். இரண் டாவது எந்திரம் கிடையாக அமைந் திருக்கும். இதில் அச்சிடும் தாள் வைக்கப்பட்டிருக்கும். எந்திரம் இயங் கும்போது அச்செழுத்துகள் பொருத் தப்பட்ட பலகை தாள் மீது படிந்து மீளும். அப்போது தாளில் அச்சு பதி եւկւն, தட்டச்சுப் பொறி (பிளேட்டன்) அச்செழுத்துப் பலகை தாளிலி ருந்து மீளும்போது அச்சுப் பதித்த தாளை எடுத்துவிட்டு வேறொரு தாளை அங்கு வைக்கவேண்டும். மை உருளைகள் மேலும் கீழுமாக ஒடி அச்சு எழுத்துகள் மீது மை தட வும். இவ்வகை அச்சு இயந்திரங்