பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 42 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா வுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் பிரிவினை காரணமாக இந்து முஸ்லிம் கலவரம் மூண்டது. கலவரம் பாதித்த பகுதிகளில் பயணம் செய்து மக்களை அமைதிப் படுத்தினார். வகுப்பு ஒற்றுமையை ஏற்படுத்தினார். முஸ்லிம்கள் மீது அன்பும் பரிவும் காட்டியது இந்துக் கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. கோட்சே எனும் கொடியவன் 1948 ஜனவரி 30ஆம் நாளன்று மாலை பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்த காந்தியடிகளைச் சுட்டுக்கொன்றான். இவரது மறைவால் உலகமே கண் னிர் வடித்தது. - காமராஜர், கு: த மி ழ ரா ன காம ராஜர் இந்தியாவின் புகழ்பெற்ற தலை வர்களில் ஒருத்தராக விளங்கியவர். “கர்ம வீரர்' என மக்களால் மதிப் போடு அழைக்கப்பட்டவர். ,புதி னைநது ug: முதல் ఆల్ఫ్లో - به ما يعني " : نتيجة காமராஜர் டாம் வயதில் இறக்கும் வரை நாட்டுக் காக யைாக ைமைத்தவர். Goo w ыы у л &* தற்போது விருதுநகர் என அழைக் கப்படும் விருதுப்பட்டியில் 1980ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள் பிறந் தார். தந்தையார் குமாரசாமி, தாயார் சிவகாமியம்மாள். 1909ஆம் ஆண்டில் தன் தந்தையை இழந்த காமராஜர், ஆறாம் வகுப்பு டன் தன் கல்வியை நிறுத்திக் கொண் டார். சில காலம் கடைகளில் ஊழிய ராகப் பணியாற்றி வந்தார். 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் மக்கள் அனைவரும் விடுதலைப் போராட்டத் தில் ஈடுபடுமாறு அண்ணல் காந்தி யடிகள் அழைப்பு விடுத்தார். அவரது வேண்டுகோளுக்கிணங்க காமராஜர் விடுதலைப் போராட்டத்தில் பேரார் வத்துடன் ஈடுபடலானார். 1920இல் நடைபெற்ற ஒத்துழையாமை இயக் கப் போராட்டத்தில் தீவிரமாகப் பங் கேற்றார். கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்கு விடுதலை உணர் வை ஊட்டினார் சிறந்த பேச்சாளரா ஜ., ாைர். பல ஆண்டுகள் சிறைத் தண் :: டனை பெற்றார். 1986-இல் சென்னை மாகாணக் காங்கிரஸ் செயலாளரானார். அடுத்த ஆண்டே சட்டப் பேரவை உறுப்பின ரானார். 1940 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரானார். விருதுநகர் நகர சபைத் தலைவராகவும் சட்டப் பேரவை உறுப்பினராகவும் பலமுறை இருந்துள்ளார். சுமார் ஒன்பது ஆண்டுக்காலம் சிறை வாழ்வு வாழ்ந் துள்ளார். 1954 ஏப்ரல் 13ஆம் நாள் தமிழ் நாடு முதலமைச்சர் ஆனார். ஒன்பது ஆண்டுகள் அப்பதவியில் நீடித்தார். இளையோர்க்கு வழிவிட மூத்த தலை வர்கள் விலகும் காமராஜ் திட்டத்' தின்படி 1963 அக்டோபர் 2இல் பதவி விலகினார். தான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தொழில் துறை முன்னேற பல வழிகளில் முயன்றார். பள்ளி