பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142-6r இறுதி வரை இலவசக் கல்வித் திட் டத்தைக் கொண்டு வந்தார். அத் துடன் மதிய உணவு அளிக்கும் முறையைச் செயல்படுத்தினார். பல் வேறு திட்டங்கள் மூலம் உணவுத் துறையில் தமிழ்நாடு தன்னிறைவு பெறச் செய்தார். நேரு மறைந்த பின்னர் லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக்கிய தில் இவருக்குப் பெரும் பங்குண்டு. லால்பகாதூர் சாஸ்திரிக்குப் பின்னர் இந்திராகாந்தியைப் பி ர த ம ரா க இவரே தேர்வு செய்தார். 1975 அக்டோபர் இரண்டில் காலமானார். இவருக்கு இந்திய அரசு பாரத் ரத்னா’ விருது வழங்கியது. இவர் பெயரால் மதுரை காமராஜர் பல் கலைக் கழகமும் காமராஜர் மாவட்ட மும் நிறுவப்பட்டுள்ளது. கார்பன்-டை யாக்சைடு: கார்பன், ஆக்சிஜன் கலந்த கூட்டுச் சேர்மமே கார்பன்-டை யாக்சைடு வாயு. இவ வாயு நிறமற்றது. நாம் வெளி விடு கின்ற காற்று கார்பன்-டையாக்சைடா கும். நம்மைப் போலவே விலங்கு களும் கார்பன்-டை யாக்சைடை வெளியிடுகின்றன. இதனால் காற்றில் இவ்வாயு கலந்துகொண்டே இருக் கிறது. மனிதர்களும் விலங்குகளும் வெளியிடுகின்ற கார்பன்-டையாக் சைடு வாயு தாவரங்களுக்குத் தேவை யாகிறது. காற்றிலுள்ள கார்பன்-டை யாக்சைடு, நீர் ஆகியவற்றைக் கொண்டு சூரியக் கதிர்களின் ஒளித் துணையோடு உணவைத் தயாரித் துக் கொள்கின்றன. கார்பன், ஆக்சிஜன் ஆகிய இரு வெவ்வேறு தனிமங்கள் அடங்கி புள்ள கார்பன்-டையாக்சைடில் ஒவ் வொரு கார்பன் அணுவுடனும் இரண்டு ஆக்சிஜன் அணு சேர்ந் திருக்கும். மரம், எண்ணெய் போன்ற எரிபொருட்கள் எரியும்போதும் இவ் வாயு உண்டாகும். காலண்டர் இவ்வாயு காற்றைவிடக் கனமானது; நீரில் கரையும்; இவ்வாயுவைக்குளிரச் செய்தால் அது திரவமாக மாறும். இதைத் திடப் பொருளாகவும் மாற்ற இயலும். தீயை அணைக்க இவ்வாயு பெரி தும் பயன்படுகிறது. காலண்டர்: இது நாட்காட்டி என்று அழைக்கப்படும். சூரியனும் சந்திரனும் பூமியும் இயங்குவதை அடிப்படையாகக் கொண்டு காலங் கள் கணிக்கப்படுகின்றன. பூமி தன் னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் ஆகிறது. அதாவது ஒரு நாள் பிடிக்கிறது. பூமி சூரியனை ஒரு முறை சுற்றிவர ஓர் ஆண்டு ஆகி றது. துல்லியமாகச் சொன்னால் 365 நாட்கள், 5மணி, 48 நிமிடங்கள், 46 விநாடிகளாகும். . ஓர் ஆண்டிற்கான கால எல்லை யைக் கணித்தறிந்தவர்கள் எகிப்தி யரே ஆவர். அவர்கள் நைல்நதி ஓட்டத்தை அடிப்படியாகக் கொண்டு கி.மு. 200இல் ஆண்டிற்கான நாட் களைக் கணித்தார்கள். நைல் நதி யில் வெள்ளம் கரைபுரண்டு ஒடும். இரு ஆண்டுகளுக்கிடையே வெள் ளம் ஓடிய நாட்கள் 365 எனக் கண்டறிந்தார்கள். அதை 12 ஆல் வகுத்து 30 நாட்களை ஒரு மாதமாகக் கொண்டார்கள். மீதம் வரும் 5 நாட்களை இறுதி மாதத் துடன் இணைத்துக் கொண்டார்கள். அதன்பின் காலத்தைக் கணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்ட வர்கள் பாபிலோனியர் ஆவர். கி.மு. 8000இல் சந்திர இயக்கத்தை அடிப் படையாகக் கொண்டு ஆண்டை 12 மாதங்களாகப் பிரித்தார்கள். மொத் தம் 354 நாட்களே வந்தன. மீத լDiT6ԾT நாட்களை மீத மாத மாகக் கொண்டன. இந்தக் கால