பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... 8 வேண்டிய பகுதி மேடு பள்ளமின்றி அச்சடித்தல் கழுவ ஒளிபடாத இடங்களில் உள்ள சமமாகவே இருக்கும். ஆனால், இரு வேதியியற் பொருள் கரைந்துவிடும். பகுதிகளுக்கும் வேதியியல் வேறுபாடு எழுத்துகளும் கல்லச்சுப் பொறி (லித்தோ) உண்டு. அச்சிடும் பகுதிகள் ஈர மாகும்போது நீரை விலக்கி மையை உறிஞ்சும், அச்சிடாத பகுதிகள் நீரை உறிஞ்சி மையை விலக்கும். மறு தோன்றி அல்லது மாற்று அச்சடிப்பு (Offset): இம் முறையில் அச்சிட முதலில் எழுத்துகளைக் கோத்து அச்சுப் பதிவம் (Artput) தயாராக்கிக் கொள்ள வேண்டும். அதனை பிலிமாக எடுக்க வேண்டும். அப்பிலிமில் எழுத்து, படங்கள் பதிந்த பகுதி வெண்மை நிறமாக இருக்கும். மற்றைய இடங்கள் கரு நிறமாக இருக்கும். அந்த பிலிமை வேதியியற் எதிரீட்டு அச்சுப் பொறி (ஆஃப்செட்) பொருள் பூசப்பட்ட தகட்டிற்கு மேலாக அமைப்பார்கள். அதன் வழியே சக்திமிக்க ஒளிக்கற்றை களைப் பாய்ச்சுவார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத்தகட்டைக் بیح ‘‘ படங்களும் அப் படியே இருக்கும். இவை மீது நீர் படியாது; ஆனால் மை ஒட்டும். மை படிந்த பகுதிகள் நேரடியாகக் காகி தத்தின் மேல் அச்சாவதில்லை. ரப் பர் திரையில் அச்சாகி, அவை மீண் டும் தாளில் பதிந்து அச்சாகும். வண்ணப் படங்களை, அச்சிட வேண்டுமானால் ஒவ்வொரு வண் ணத்திற்கும் தனித்தனியே பிலிமும் இகடும் தயாரித்து அச்சிட வேண்டும். சுழல் மாற்று அச்சடிப்பு: சுழல் மாற்று அச்சடிப்பு முறை மூலம் இன்று செய்தித்தாள்கள் வண்ணப் படங்களோடு அச்சாகி வெளி வரு கின்றன. மேசை-அச்சகம் (Deskstop) : மிக அண்மையில் கண்டுபிடிக்கப் பட்ட அச்சடிக்கும் சாதனம் "மேசை --Sjö 3Fc5th” (Deskstop) ET ÉÉJ மாகும். இதை இயக்க ஒரே ஆள் போதும். இதை இயக்க ஒரு சிறு அறையே போதுமானதாகும், கணிப்பொறியும் ஒளி அச்சும் இணைந்தது இந்த அச்சு முறை. ஒரே ஆள் அச்சுக் கோத்து, பிழை திருத்தி, பக்கம் அமைத்து அச்சிட இயலும். ஆனால், சிறிய அளவில் அச்சிடவே இந்த அச்சு எந்திரம் i பயன்படும். gloof, gi&# (Screen Print) : மற்றொரு அச்சிடும் முறை துணி அச்சு முறையாகும். வண்ண அழைப் பிதழ்கள் போன்றவை இந்த அச்சு முறையில் தயாரிக்கப்படுகின்றன. அச்சுக் கோத்தல்: இன்று அழகான வடிவில் எழுத்துகளை வார்த்து, அ வ ற் ைற ச் சொற்றொடராகக் கோத்து. அச்சிட்டுப் படித்து மகிழ்