பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தமிழ்ப் புலவராகவும் திகழ்ந்தார். தம் வாழ்க்கை வரலாற்றைக் கவிதையாக இயற்றினார். திருக்குறளுக்குச் சில அதிகாரங்களுக்கு உரை எழுதினார். சில உரைநடை நூல்களையும் எழுதி னார். சமுதாயச் சீர்திருத்தச் செம்மலாக வும் விளங்கினார். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். கலப்பு மணம், விதவைத் திருமணம் ஆகியவற்றை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார். ஹரி ஜனங்களை தன் வீட்டில் இடம் தந்து ஆதரித்தார். தேசபக்தராகவும் விடுதலை வீரராகவும் சீர்திருத்தச் செம்மலாகவும் திகழ்ந்த வ. உ. சி. 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் மறைந்தார். சிந்துவெளி நாகரிகம்: சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு சிறந்து விளங்கிய இந்திய நாகரிகப் பகுகி சிந்துச் சமவெளியாகும். இப் 下圖然以 சிந்துச் சமவெளி புடைப்புச் சிற்பம், பகுதி சிந்து நதிப் பள்ளத்தாக்கு •0لا65روہتے சிந்து நதிப் பள்ளத்தாக்கில் பழங் காலப் பொருட்கள் பல கிடைத்துள் என். அவற்றிலிருந்து அப்பகுதி பூக்கள் மிகுந்த நாகரிகமுடைய ம* சிமென்ட் ளாக வாழ்ந்ததாகத் தெரிகிறது. இத் தொல் பொருள் சான்றுகளிலிருந்து கட்டடக்கலையில் சிந்து வெளி மக்கள் சிறந்து விளங்கினார்கள் என்பது புலனாகிறது. பல வண்ணங் களில் அமைந்த மட்பாண்டங்களும் Lj606).J65)ölf Iss&T அணிகலன்களும் இவர்கள் எவ்வளவு உயர்ந்த நாகரி கம், கலை, பண்பாட்டுச் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் என் பதை மெய்ப்பிக்கின்றன. சிமென்ட்: இதனைச் சிமிட்டி என் றும் அழைப்பார்கள். இன்றைய வாழ்க்கையில் குறிப்பாகக் கட்டிடக் கலையில் சிமென்ட் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. சிமென்டுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே சிமென்ட் தயாரிக்கும் முறையை எகிப்தியர்கள் கண்டறிந் தார்கள். அக்காலத்தில் சிமென்ட் டைக் கொண்டு கட்டிய கட்டிடங்கள் இன்றும் உறுதியாக உள்ளன. ஆயி னும் எகிப்தியர்கள் சிமென்ட் தயா ரித்த முறை பிற்கால மக்களுக்குத் தெரியாமல் மறைந்து விட்டது. மீண்டும் பதினெட்டாம் நூற்றாண் டிலே தான் சிமென்ட் தயாரிக்கும் முறை மீண்டும் கண்டறியப்பட்டது. சிமென்ட் தயாரிக்க முதலில் சுண் \ ணாம்புக் கல்லை வெட்டி எடுப்பார் "கள். அவற்றைத் துண்டு துண்டாக உடைத்து அதனுடன் களிமண்ணை யும், நீரையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலப்பார்கள். இக் கலவையை ஓர் எந்திரத்தில் அரைத்துச் சேறுபோல் ஆக்குவார்கள். இச் சேற்றைச் சுழல் சூளை எந்திரத்துள் செலுத்திச் சூடேற்றுவார்கள். சாய்வாக இருக் கும் இச்சுழல் சூளையினுள் சிறிது