பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சமாதியும் முன்னாள் முதல்வர்.எம்.ஜி. ஆர். சமாதியும் உள்ளன. கம்பர், திருவள்ளுவர், இளங்கோ, பாரதியார் பாரதிதாசனார் போன்ற தமிழ்ச் சான் றோரின் சிலைகளும் உள்ளன. சென்னையிலுள்ள மைலாப்பூரில் திருவள்ளுவர் வாழ்ந்ததாகக் கூறப் படுகிறது. இங்குள்ள கபாலீஸ்வரர் ஆலயமும் திருவல்லிக்கேணியி லுள்ள பார்த்தசாரதி கோயிலும் புகழ் பெற்ற கோயில்களாகும். மைலாப் பூரில் உள்ள சாந்தோம் தேவாலயம் இந்தியாவிலேயே முதலாவதாகக் கட்டப்பட்ட கிருஸ்தவ ஆலயமாகும். ஏசுநாதரின் சீடர்களில் ஒருவரான தாமஸ் முனிவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன் நினைவாக இப்பகுதியும் தேவாலய மும் சாந்தோம் என அழைக்கப்படு கிறது. இந்நகரையொட்டி ஒடும் அடையாற்றங்கரையில் உள்ள பிரம்மஞான சபைப் பகுதியில் உல்கப்பெரும் ஆலமரம் உள்ளது. இந்நகரின் குறுக்காக கூவம் ஆறும் பக்கிங்காம் கால்வாயும் ஒடுகின்றன. சென்னை நகரம் உருவாகி 850 ஆண்டுகட்டு மேல் ஆகிறது. 1640ஆம் ஆண்டில் பிரான்சிஸ் டே எனும் ஆங்கிலேய கம்பெனி அதிகாரி கூவம் ஆற்றுக்கு மேற்பகுதியை வாங்கி னார். அங்கு ஒரு கோட்டையைக் க ட் டி னா ர். இந்நிலப்பகுதியை ஆங்கில அ தி கா ரி க்கு விற்ற சென்னப்ப நாயக்கனின் குடும்பப் பெயராலேயே : சென்னப்பட்டினம் 6T60s வழங்கப்பிடலாயிற்று. கடற் கரைப் பகுதியை பட்டினம் என அழைப்பது தமிழ் மரபாகும். இக் கோட்டைக்கு வடக்கே இருந்த பகுதி மதராஸ் பட்டினம் என அழைக்கப் இங்கு சென்னை பட்டது. இதுவே இன்றும் . என வழங்குவதாயிற்று. த்தின் உயர்ந்தோங்கிய.தேரு ஆரங்கள் பிரெஞ்சுக்காரர்களால் இருமுறைக கைப்பற்றப்பட்ட இந்நகரம் இறுதி யில் ஆங்கிலேயர் வசமாயிற்று. அன்று கோட்டையில் ஆங்கிலேயர் கட்டியக் கட்டிடத்திலேயே இன் றையத் தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் அமைந்துள்ளன. இங்குள்ள மேடைமீது அமைந்துள்ள கொடிக்கம்பம் இந்தியாவிலேயே உயரமானதாகும். சென்ன்ை நகராட்சியே இந்தியா வில் உருவான முதல் நகராட்சியா