பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

نف "ك آل شح ان تمر களாகவும் பயன்படுகின்றன. எதிரிக் கப்பல்களை மட்டுமல்லாது எதிரி விமானங்களையும் ஏவுகணை வீசித் தாக்கப் பயன்படுகின்றன. எதிரிக் கப்பலை அழிக்க வேண்டி வெடிகள் வைக்கவும், எதிரி கள் வைத்த கண் ணிவெடிகளை அகற்றவும் நீர் முழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்படு கின்றன கடலினுள் நீர்மூழ்கிக் கப்பல் வடி வில் தானாகச் சென்று எதிரிக் கப்பல் களைத் தாக்கி அழிக்கும் ஒருவகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணை 'டார்ப் பிடோ' என்று அழைக்கப்படுகிறது. போருக்கு மட்டும் அல்லாது கடலடி ஆராய்ச்சி செய்யவும் அணு ஆற்றலால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டு பயன் படுத்தப்பட்டு வருகின்றன. *. t முதல் நீர் மூழ்கிக் கப்பலைக் கண்டு பிடித்தவர் கார்னிலியஸ் வான் டிரெபல் எனும் நெதர்லாந்து நாட்டு அறிவியலார் ஆவார். 1620இல் கண்டுபிடிக்கப்பட்ட அது தேம்ஸ் நதியில் நீரினுள் ஐந்து மீட்டர் -گي ஆழத்தில் இயக்கப்பட்டது. அதன் பின் 1899இல் ஜான் ஹாலண்ட் எனும் அமெரிக்கர் இன்றைய வடி வில் மாற்றித் திருத்தி அமைத்தார். இன்று இந்தியா உட்பட பல நாடு களும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயா ரித்து வருகின்றன. நேப்பாளம்: இமயமலையை ஒட்டி இந்தியாவின் வட எல்லையில் அமைந்துள்ள தனி நாடு நேப்பா எம். இது அண்மைக்காலம் வரை மன்:ர் ஆட்சியில் இருந்தது. இப் போது மக்களாட்சியாக மலர்ந்துள் ளது. இந்நாடு முழுமையும் மலைப்பாங் கானது ஆகும். உலகிலேயே மிக 191 உயரமான எவரெஸ்ட் சிகரம் இந் நாட்டின் வட பகுதியில் அமைந்துள் ளது. கஞ்சன் ஜங்கா, தவளகிரி போன்ற சிகரங்களும் குறிப்பிடத் தக்க உயரம் உள்ளவைகளாகும். கிபெத்

  • * - ,ירירי

هي لامي ية ; : / 竺、山 தே ● எவரெஸ்ட் , **- كتاب *.. 3. Ա k *. '. "د' :٠،, Hটস"; ● ళ్ళ

  • ー " . "శ్ము Kej - * ^ . .* --", ‘s. ... S. f

\^ .‘ ,--- ۹۰ صحنه "ه" - so ** - که اصه تم .* 'へ・ ...' "、 இ ந்தியா + o - ب -.* * .لی-ر * ** نم ' ) ۶:م. s J : f .” நேப்பாளம் நேப்பாள நாட்டின் தென்பகுதி காடுகள் அடர்ந்த வனப்பகுதியாகும். இங்கு சால் எனும் ஒருவகை மரங்கள் நிறைய உள்ளன. சால் மரக்கட்டை களின் துண்டுகளே இரயில் பாதை யில் பிடிப்புக் கட்டைகளாகப் போடப் படுகின்றன. இங்கு சமவெளிப் பகுதி கள் நாட்டின் மையப் பகுதியில் அமைந்துள்ளன. இங்கு கோதுமை, பார்லி முதலிய உணவுப் பயிர்கள் பெருமளவு விளைகின்றன. ஆரஞ்சு, அன்னாசி போன்ற பழவகைகளும் பெருமளவில் விளைகின்றன. புல் வெளிகளில் வளர்க்கப்படும் ஆடுகளி லிருந்து எடுக்கப்படும் மயிர்களைக் கொண்டு கம்பளம் நெய்கிறார்கள். இந்தியாவுடன் மிக நெருக்கமான வணிகத் தொடர்புள்ள நாடாகும் நேப்பாளம். இந்தியாவைப் போல் பல இன மக்களைக் கொண்ட நாடு நேப்பாளம். இவர்களில் கூர்க்க