பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகாராஷ்டிரம் போன்ற நாடுகளிலும் பரப்பினார். அதன்பின் சீனா,ஜப்பான், கொரியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், திபேத் போன்ற நாடுகளில் புத்த சமயம் பரவியது. கனிஷ்கர் இந்தியாவை ஆண்ட போது புத்தசமயம் மகாயாணம், ஹlனயாணம் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. இந்தியாவுக்கு கிருஸ்தவ சமயமும் இஸ்லாமிய மார்க்கமும் வந்த பின்னர் புத்த சமயம் தன் செல்வாக்கை இந்தி யாவில் கொஞ்சம்கொஞ்சமாக இழந் தது. இன்று 40 ட்சம் மக்கள் மட்டுமே பின்பற்றக்கூடிய சிறிய சமயமாகக் குறுகிவிட்டிது. புத்த சமயத்தவர். விகாரை எனும் மடங்களை நிறுவினர். இவற்றில் தங்கிய புத்தத் துறவிகள் கல்விப் பணியாற்றி வந்தனர். ம்க்களின் அறி யாமையைப் போக்கி அறிவை வளர்ப் பதைப் புத்தசமயம் புகட்டும் புனிதப் பணியாகப் போற்றி வந்தனர். மக்கா: இது சவூதி அரேபியாவில் உள்ள பணிக ககரம் அகம்.3ந் நகரம் జౌ... - * . ہ:, மக்காவலுள்ள ۰ مه او س. ډد به بالا به عه، குன்றுகளுக்கிடையே அமைந்துள் கிருஷ்ணா, கோதாவரி ளது. இங்கு தான் நபிகள் நாயகம் உற்பத்தியாகி (சல்) பிறந்தார். stŁd Usł £01 இந்நகரின் மையப் பகுதியில் இஸ் லாமியர்களின் புனித கா.அபா இறை இல்லம் அமைந்துள்ளது. உலகெங் கும் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும்தன் ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவதான ஹஜ் கடமையை இங்கு வந்துதான் நிறைவேற்றுகிறார்கள். இதற்கென இலட்சக்கணக்கான முஸ் லிம்கள் இங்கு வந்து குழுமுகிறார்கள். மகாராஷ்டிரம் இந்திய மாநிலங் களில் ஒன்றான மகாராஷ்டிரம் மேற் கிந்தியாவில் அமைந்துள்ளது. வடக்கே குஜராத்தும் மத்திய பிரதேச மும் கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும் கர்நாடகமும் தெற்கில் கோவாவும் மேற்கில் அரபிக்கடலும் இம்மாநிலத் தின் எல்லைகளாக அமைந்துள்ளன. சுமார் ஆறரைக்கோடி மக்கள் தொகை கொண்ட இம்மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 3,07,860 ச.கி. மீட்டர் ஆகும். இம்மாநில மொழி. மராத்தியாகும். பம்பாய் இம்மாநிலத் தின் தலைநகரமாகும். மேற்குத் தொடர்ச்சி மலை இம் மாநிலத்தின் மேற்கில் அமைத்துள் ளது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் - அரபிக் கடலுக்கும் இடையேயுள்ள சம வெளிப்பகுதி வளம் மிகுந்ததாகும். இது கொங்கணம் என அழைக்கப்படுகிறது. இப்பகுதி மக்கள் கொங்கணி எனும் یا) வ ட் டார மொழி யைப் பேசுகின் றனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ஆறுகள் கிழக்கு நோக்கி ஒடுகின்றன. இம்மாநிலத்தின் கிழக்