பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மத்தியப் பிரதேசம் டர் ஆகும். இம்மாநிலத்தின் தலை நகரம் இம்ப்பால் ஆகும். மாநில மொழி மணிப்புரி ஆகும். மழை வளம்மிக்க இம்மாநிலத்தில் நெல்லும் தேயிலையும் அதிகம் பயிரா கின்றன். பெட்ரோலும் கிடைக்கிறது. இம் மாநிலம்: நவமணிகளாலான அணிமணிகளுக்குப் புகழ்பெற்ற தாகும். இம் மாநிலத்திற்கேயுரிய மணிப்புரி நடனம் புகழ்பெற்ற ஒன் றாகும். மத்தியப் பிரதேசம்: இந் தி ய மாநிலங்களிலேயே மிகப் பெரிய மாநிலம் ஆகும். நாட்டின் மையத்தில் இம்மாநிலம் அமைந்திரும்ப்தால் மத் தியப் பிரதேசம் என அண்ழக்கப்படு கிறது. கிழக்கில் பீகாரும் வடக்கில் உத்திரப்பிரதேசமும் மேற்கில் ராஜஸ் தானும் தெற்கில் ஆந்திரப்பிரதேச மும் இம்மாநிலத்தின் எல்லைகளா கும். இம்மாநிலத்தின் பரப்பளவு 4,48,430,ச.கி.மீ ஆகும். இம்மாநிலத் தின் மக்கள் தொகை சுமார் ஐந் தரைக் கோடி ஆகும். மாநில மொழி இந்தி ஆகும். rఇుశి* శ/: ` .** * * * g g I / . ல் ‘. ; /. )کاتال ே همبیا با * * لاتكاليف ومن છઃ * * ** ** •." ‘. | حسين "نہ • } صیا t که مم 57 〈 ۲۲۹۹۹ می (ஆந்திரப் பிரதேதி d மத்தியப் பிரதேசம் மாநிலம் இம் மாநில மக்களின் பெரும்பா ல்ோர் உழவுத் தொழில் செய்வோரா e:ѣ. கோதுமை,சோளம்,நெல்,கரும்பு, பருத்தி முக்கிய விளைபொருட் களாகும். இம் மாநிலம் தாது வளம் நிறைந்த தாகும் இரும்பும் நிலக்கரியும் அதிக அளவில் கிடைக்கின்றன. மங்கனிசும் சுண்ணாம்பும் பரவலாகக் கிடைக்கும் மற்ற தாதுக்களாகும். எனவே, இம் மாநிலத்தில் பெரும் தொழிற் சாலை கள் பலஅமைந்து உள்ளன.பிலாயில் அமைந்துள்ள இரும்புத் தொழிற் சாலை இந்தியாவிலேயே பெரியதா கும். அதேபோன்று நாட்டிலேயே மிகப் பெருமளவிலான சிமென்டுத் தொழிற்சாலைகளும் இம்மாநிலத்தி லேயே உள்ளன. காகிதத் தொழிற் சாலைகளும் இங்கு மிகுதி. பன்னா எனும் இடத்தில் வைரம் கிடைப்ப தால் இங்கு வைரத்தொழிலும் நடை பெறுகிறது. இம்மாநிலத்தில் பெரும் பகுதி சம வெளிப்பகுதிகளாயினும் வி ந் தி ய மலையும் சாத்பூரா மலையும் இம்மாநி லத்தில் உள்ளன. இவற்றில் நருமதை தபதி, மகாநதி போன்ற ஆறுகள் உற்பத்தியாகி ஓடுகின்றன. யமுனை நதியின் கிளைநதிகளான சம்பல், சிந்து, பேட்வா நதிகள் இம்மாநிலத் தில் ஒடி நீர்வளம் கூட்டுகின்றன. இங்குள்ள காடுகளில் தேக்கு பெரு மளவில் விளைகின்றது. இம்மாநிலத் தில் நதிபலநீர்வளம் கூட்டுகின்றன. இங்குள்ள காடுகளில் தேக்கு பெரு மளவில் விளைகின்றன. இம்மாநிலத் தில் ரேவா எனுமிடத்தில் வெள்ளைப் புலிகள் வாழ்கின்றன. அசோகர் நாட்டிய சாஞ்சி தூபி இம்மாநிலத்தில் உள்ளது. உதயகிரி போன்ற இடங்களில் உள்ள குகைக் கோயில்கள் பழங்கலையின் பெருமை யை விளக்குகின்றன. இம்மாநிலத்தின் தலை நகர ம் போபால் ஆகும்.