பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளிப் பயணம் லிருந்து விண்வெளிப் பயணத்திற்கு மனித உடல் ஏற்றது தான் என்பது கண்டறியப்பட்ட்து. அதன்பின் விண்வெளி ஆய்வில் வேகமும் விறு விறுப்பும் ஏற்பட்டது. 1958ஆம் ஆண்டு ஜனவரி 81இல் அமெரிக்கா எக்ஸ்புளோரர்? என்ற பெயரில் ஒரு செயற்கைக் கோளை முதன் முறையாக விண்ணில் செலுத் தியது. தொடர் ஆராய்ச்சியின் விளைவாக விண்வெளிப் பயணத்தின்போது ஏற் படும் ஈர்ப்பு இன்மை, அதனால் ஏற் படும் எடையின்மை மற்றும் மாறு பட்ட தட்பவெப்பங்களைத் தாங்கும் வகையில் விண்வெளி உடைகள் கண்டறியப்பட்டன. இதன்பின் 1961 ஏப்ரல் 12இல் ரஷியர் யூரி ககாரின் என்பவரை வைத்து ஒரு செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தினர். அது சுமார் 800 கிலோமீட்டர் உயரத் தில் 108 நிமிடத்திற்கு ஒருமுறையாக உலகை வலம் வந்து பூமிக்குத் 215 விண்வெளிப் பயணத்தின் மூலம் சந்திரனில் கால்வைத்த பெருமை அமெரிக்காவைச் சேரும். 1969ஆம் ஆண்டு ஜூலை 16இல் நீல் ஆம்ஸ் டிராங், எட்வின் ஆல்டிரின், மைக் கேல் காலின்ஸ் ஆகிய மூன்று விண் வெளி வீரர்களுடன் அப்பல்லோ-11 விண்கலத்தை அனுப்பியது. சந்திர னின் சு ற் று வட்ட ப் பாதையை அடைந்தபோது காலின்ஸ் தாய்க் கலத்தில் இருந்தபடி சந்திரனைச் சுற்றிவந்தார். அதினின்றும் பிரிந்த மற்றொரு கலத்தில் ஆம்ஸ்டிராங்கும், ஆல்டிரினும் சந்திரனின் பரப்பை அடைந்தனர். ஆம்ஸ்டிராங் முதன் முதலில் சந்திரத் தரையில் கால் வைத்து நடந்தார். பின் ஆல்டிரினும் சேர, இருவரும் சந்திரனில் 22 மணி திரும்பியது. அடுத்த மாதமே அமெ of : ரிக்காவும் ஆலன் ஷெப்பர்டு என்ப வரைக் கொண்ட செயற்கைக் கோளை வானில் செலுத்தியது. அதன்பின் இருநாடுகளும்தொடர்ந் பல்முறை மனிதரோடு கூடிய செயற். கைக் கோளைச் செலுத்தின. ரஷியா ஆளில்லாத லூனா தானி யங்கி ஊர்தியை சந்திரன் வரை அனுப்பித் தகவல்களைத் திரட்டி யது. 1968 டிசம்பர் 21இல் சார்ட் டான்-5 என்ற விண்கலத்தை மூன்று விண்வெளி வீரர்களுடன் அமெரிக்கா அனுப்பியது. அவர்கள் iii கிலோமீட்டர் தொலைவில் சந்திரனைப் பத்துமுறை சுற்றிவிட்டு டிசம்பர் 27இல் பூமிக்குத் திரும்பி 5হTIf৯ சந்திரனின் ஆம்ஸ்டிராங் நேர ஆய்வுகளை மேற்கொண்டனர். குறித்த நேரத்தில் இருவரும் தங்கள் கலத்துடன் கிளம்பித் தாய் கலத்தி லுள்ள காலின்சுடன் இணைந்து