பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜம்மு-காஷ்மீரம் போக்குவரத்தும் சிறப்பாக அமைந் துள்ளன. உலகிலேயே வேகமாக ஓடும் புல்லட்' ரயில்கள் இங்கு தான் ஓடுகின்றன. டோக்யே நகரத் தெரு ஜப்பானியர்கள் இயந்திர்த் தொழி லில் வெகுவாக முன்னேறியுள்ள போதிலும் கலையுணர்வு மிக்கவர் களாக விளங்குகிறார்கள். தந்த வேலைகள், மரச்சிற்பம் செதுக்கு தலில் தனித்தன்மை மிக்கவர்களாக விளங்குகிறார்கள். எதையும் கலைக் கண்ணோடு பார்க்கும் இயல்புள்ளவர் கள். தாங்கள் இருக்கும் இடங்களை மிக அழகாக அமைத்துக் கொள்வார் கள். இக்கபானா’ எனும் செயற் கைப் பூவடுக்கும் முறையில் தலை சிறந்து விளக்குகிறார்கள். எளிமையான வாழ்க்கையை விரும் பும் ஜப்பானியர் எளிய ஆனால் அழகுமிக்க ஆடைகள்ை அணிவதில் ஆர்வமுள்ளவர்களாக விளங்குகிறார் கள். ஜப்பானியர் இன்று மேனாட்டு உடைகளை விரும்பி அணிகிறார்கள். ஆயினும் ‘கிமோனா' எனும் பழங் கால ஆடை முறைகளை இன்றும் கைக் கொண்டே வருகிறார்கள். • ट्रड**** 器、等,:冕 . 219 இந்தியாவிலிருந்து சென்ற புத்த சமயமும் அந்நாட்டிற் கேயுரிய 64 br டோ சமயமும் அங்குள்ள மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. சீன மொழி ΣΗ போன்றே ஜ ப் பா ன் 鹅 மொழியும் பட எழுத்துக் களால் எழுதப்படுகின் றது. இங்கிலாந்தைப் P_*

:: போன்று முடியாட்சி

t; நிலவியபோதிலும் குடி ಘ್ನ * 5 # o o § யாட்சி ஆட்சி முறையே

  1. . கடைப்பிடிக்கப்படுகிறது இi இரண்டாவது உலகப்

போரின் போது ஹிரோ, விமா, நாகசாகி ஆகிப் ,ே பகுதிகளில் அமெரிக்கா அணுகுண்டு வீசி அழித் தது. ஆயினும் ஜப்பா னியரின் கடும் உழைப் பால் அ ந் த நாடு உலகிலேயே தொழில் வளம் மிக்க நாடாக உயந்துள்ளது. - ஜம்மு-காஷ்மீரம்: இந்திய மாநிலங் களுள் ஜம்மு-காஷ்மீரம் ஒன்றாகும். இது நாட்டின் வடகோடியில் அமைந் துள்ளது. இத்ன் வடக்கிலும் கிழக் கிலும் சீனமும் தெற்கில் இமாச்சலப் பிரதேசமும் பஞ்சாபும் மேற்கில் பாகிஸ்தானும் எல்லைகளாக அமைந் துள்ளன. 2,22, 200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இம்மாநிலத் தின் மக்கள் தொகை சுமார் 60 இலட் சம் ஆகும். * இமயமலைப் பகுதியில் அமைந் துள்ள இம்மாநிலம் எழில்மிக்கதாகும். ஜம்மு பகுதியும் காஷ்மீரப் பகுதியும் இணைந்த மாநிலம் ஆகும்.இங்குள்ள உயரமான பல மலைப்பகுதிகளில் பேரருவிகளும் ஏரிகளும் அழகுமிகு பூங்காக்களும் அமைந்து காண் போரை மகிழ்வூட்டுகின்றன. இங்கு பனிமழை பெய்வதால் பணியாறு,