பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கினால் செய்யப்பட்டது. பந்தை அடிக்கப் பயன்படும் மட்டை 96 சென்டி மீட்டர் நீளமும் 3 சென்டி மீட்டர் அகலமும் உள்ளதாக இருக் கும். மட்டையின் வளைந்த பகுதி யின் தட்டையான பக்கத்தாலேயே பந்தை அடிக்கவேண்டும். ஹாக்கி விளையாடுபவர் பக்கத் துக்குப் பதினொரு பேர் இருப்பார்கள். எதிர்க்கட்சியினர் தங்கள் கோலுக் குள் பந்தை அடிக்கும்போது தடுத் தும், எதிர்க்கட்சியின் கோலுக்குள் பந்தை அடிப்பதையும் நோக்கமாகக் கொண்டு விளையாடுவர். கீப்பர்’ எனும் கோல் காவலரைத் தவிர வேறு யாரும் பந்தை காலில் உதைக்கக்கூடாது. பந்தைக் கையால் பிடிக்கவோ, எறியவோ கூடாது. ஆனால், மேலாகப் பறந்து வரும் பந்தைக் கையால் தடுத்து கீழே வீழ்த் அதிகக் கோல் 'கோல் ஹாக்கி நடுவர் ஒருவர் இருப்பார். அவர் தரும் தீர்ப்புகளை ஏற்று இரு பகுதியினரும் விளையாடுவர். குறிப்பிட்ட கால எல்லைக்குள் எந்த அணரி யி ன ர் ப்ோடுகின் றனரோ அந்த அணியினர் வெற்றிபெற்றதாக நடுவர் அறிவிப்பார். ஒவ்வொரு அணியினரின் கூட்டுத் திறனே வெற்றிக்கு அடிப்ப்டை. அணியினர் ஒருங்கிணைந்து பந்தை முன்னோக்கி அடித்துக் செல்லவேண் டும். திறமையாகவும், நுட்பமாகவும் விளையாடும் இவ்விளையாட்டை ஆண்கள் மட்டுமல்லாது பெண்களும் விளையாடுவர். உலகின் மிகப் பழைய விளையாட் டுகளுள் ஒன்று ஹாக்கி. இவ்விளை யாட்டுத் தோன்றிய நாடு பாரசீக்ம் எனக் கூறப்படுகிற்து. பிறகு இது கிரீசிலும் இத்தாலியிலும் பரவி நிலை தலாம். மட்டையைத் தோளுக்கு பெற்றது. பதினெட்டாம் நூற்றாண் ன் யில்தான் 鹽 ို႕မွီ ဒီ့ ಜ .ே تأبينيتيتيتيتيتعم٦- . . * ပြိုးပွိုင္ငံမ္ဟန္အခ်ိန္က အွန္ကန္စြာ Fo யிற்று, பின் ஆங்கிலே | بن أبي بع م. ------- 盈§ ಫ್ಲಿ o 1 யர்கள் எங்கெல்லாம் که كتلانوا قلاية 萱, o o §: o: இ)' ! ुग्न 4 சென்றார்களோ அங் "{ಗ 6 忽零气。 לה * கெல்லாம் பரவலாயிற்று. $ల్స్లf. இந்த ஆட்டத்திற்கான s இs_ விதிமுறைகள் பிற்காலத் A 3 திலேயே வகுக்கப்பட் జ్ల டன. பனிக்கட்டி வறாக்கி விளையாட்டு மேல் உயர்த்தாமல் பந்தடித்து விளை யாட வேண்டும் என்பது பந்தாட்ட விதிகளாகும். இப்பந்தாட்ட விதி களைச் செவ்வனே நிறைவேற்றப் படுகிறதா என்பதைக் கண்காணிக்க இந்தியாவில் ஆங்கி "லேயர்களால் இவ்விளை யாட்டு அறிமுகப்படுத் தப்பட்டது. மு. த ன் முதலாக 1928இல் தான் இவ்விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. அந்த ஆண்டிலும் 1982, 1986 ஆகிய ஆண்டுகளிலும் பாகிஸ்தான் பிரிந்த பின்னர் 1948, 1952, 1956, 1984 ,