பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹார்வி, வில்லியம் ஆண்டுகளிலும் இந்தியாவே வெற்றி வாகை சூடி வந்துள்ளது. ஹாக்கி விளையாட்டின் தலைசிறந்த நாடு களில் இந்தியா ஒன்றாகும். ஹாக்கி விளையாட்டு பல முறை களில் விளையாடப்படுகிறது. பனி மிகுந்த நாடுகளில், பனிப்படிவுகளில் சறுக்கியோடி விளையாடுகின்றனர். இதற்குப் பனிக்கட்டி ஹாக்கி என்று கூறுவர். இன்னும் சில நாடுகளில் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண் டும் இவ்விளையாட்டை ஆடுவர். ஹார்வி, வில்லியம்: இரத்தம் சுற் றோட்டமாக ஓடுகிறது என்பதையும் இதயம் இயங்கும் முறையையும் கண் டறிந்து கூறியவர் ஹார்வி. இவர் ஒரு வில்லியம் வறார் வி மருத்துவ விஞ்ஞானி இங்கிலாந்தி லுள்ள வோல்க்ஸ்டோன் எனுமிடத் தில் 1578ஆம் ஆண்டு பிறந்தார். தம் ஊரில் பள்ளிப்படிப்பை முடித்தார். உயர் கல்விபெற இத்தாலியில் உள்ள படுவா பல்கலைக் கழகத்தில் சேர்ந் தார். அங்கு மருத்துவக் கல்வி பயின்றபோது இரத்த ஓட்டம் பற்றி பலவாறான கருத்துகள் பரவியிருந் ததைக் கவனித்தார். அக்கருத்துகள் ஒன்றுக்கொன்று முரணாகவும் மாறு பட்டதாகவும் இருந்தது. இதனால் இரத்த வோட்டம் பற்றிய உண்மை 297 தான் என்ன என்பதைக் கண்டறிய முனைப்புக் காட்டினார். தொடர் ஆய்வுகளை மேற்கொண்டார். மருத்துவக் கல்வியை முடித்துக் கொண்ட ஹார்வி லண்டன் திரும்பி னார். 1602 முதல் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அதே சமயம் மருத்துவக் க ல் லூ ரி ஆசிரியர் பணியையும் ஆற்றி வந்தார். மருத்துவத் தொழில் திறமை மிக்கவராக விளங்கியதால் முதலாம்.ஜேம்ஸ், முதலாம் சார்லஸ் ஆகிய ஆங்கில மன்னர்களின் மருத்து வராக நியமிக்கப்பட்டார். எந்த நிலை யில் பணி புரிந்தாலும் இரத்த ஓட்டம் பற்றிய உண்மையைக் கண்டறிவதி லேயே முழுச் சிந்தனையுடையவராக இருந்தார். இதற்காக விலங்குகளைக் கொண்டு சோ த ைன க ைள த் தொடர்ந்து செய்தார். தன்னிடம் மருத்துவம் செய்து கொள்ளவரும் நோயாளிகளையும் சோதனை செய்து பல உண்மைகளை அனுமானமாகக் கண்டறிந்தார். பின், பல்வேறு சோதனைகளின் முடிவாக இரத்த வோட்டத்தையும் இதய இயக்கத்தை கண்டறிந்தார். முதலில் இதயம் நிமி டத்திற்கு 72 தடவை துடிப்பதைத் வறார் வியின் இரத்த வோட்ட ஆய்வைக் காட்டும் படம் துல்லியமாய்க் கணக்கிட்டார். பின்னர் தமனிகள் இதயத்திலிருந்து இரத்