பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்க இந்தியர்கள் அமீபாவை நுண்பெருக்காடி (மைக் ராஸ்கோப்) கொண்டுதான் கான முடியும். வெறுங் கண்ணால் பார்க்க இயலாது. அமீபா ஒரு அங்குலத்தில் நின்றில் ஒரு பங்குக்கும். குறைவாக இருக்கும். இது நன்னீரிலும் கடல் மற்றும் ஈரமான மண்ணிலும் உயிர் வாழும். சிலவகை அமீபாக்கள் மனித உடலிலும் பிராணிகளின் உடலிலும் வாழ்வதுண்டு. சிலவகை பச்சை செடி கெர்டிகளிலும் இருக்கும். அமீபாவின் الليلي நடுவில் ஒரு ' .' கரும் புள்ளி இரு க்கு ம். Qe இதை உட் K ് கரு என்று * கூறுவர். இத் Ο *: Ο Ο கரும் புள்ளி Q இல் லா ம ல் அமீபா இயங் அமீபா இனப்பெருக்கம் காது. - அவற்றில் ஒருவகை அமீபா பேதியை உண்டாக்குகிறது. மனிதரின் குடலில் அமீபா நுண் ணுயிர் வகைகளில் சிலவாழ்கின்றன. சீத 27 அமெரிக்க இந்தியர்கள்: இது அமெரிக்காவின் ஆதிகுடிகளாகிய செவ்விந்தியர்களைக் குறிப்பதாகும். இந்தியாவுக்கு வழிகாணச் சென்ற கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த போது அதை இந்தியா என்று கருதி னார். அங்கு அவர் கண்ட ஆதிவாசி களை இந்தியர்கள் என எண்ணி னார். அவர்களை இந்தியர் என்றே பெயரிட்டு அழைத்தார். அதுவே நிலைத்துவிட்டது. அமெரிக்க இந்தியர்கள் ஆசியாவி லிருந்து சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்கள் ஒரே இனத்தவராக கருதப்பட்டாலும் அவர்களிலும் பல பிரிவுகள் உண்டு. இப் பிரிவினர் வெவ்வேறு மொழி பேசுகின்றனர். அமீபா நுண்ணுயிர்கட்கு , தலை, : கால், கை, வயிறு என எதுவுமே கிடையாது. ஒழுங்கான, நிலையான உருவமில்லாத இதன் வடிவம் மாறிக் : A கொண்டே இருக்கும். எனவேதான், , "மாறுதல்’ எனும் பொ. ரு ைள க் கொண்ட அமீபா எனும் சொல்லால் இது அழைக்கப்படுகிறது. ஒரளவு வளர்ந்த அமீபாவின் உட் கரு இரண்டாகப் பிரியும். அதனோடு அதன் உடலும் இரண்டாகப் பிரிய இரு அமீபாக்களாகும். இவ்வாறே இரண்டு இரண்டாகப் பிரிந்து புதிய அமீபாக்கள் உருவாகிக் கொண்டே .இருக்கின்றன ده. சிவப்பிந்தியர் நடனம் கால்நடை மேய்த்தல், வேட்டை யாடுதல், மீன் பிடித்தல், விவசாயம்,