பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசியா 8,200 கி.மீ. நீளம் உள்ளது. இம் மலைத் தொடரே ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கிறது. ஐரோப் பாவையும் ஆசியாவையும் இணைத்து 45 ° ஆசியாவின் தென் பகுதியில் இந் தியா, மலேசியா. இந்தோ சீனா முத லிய தீபகற்பங்கள் உள்ளன. கிழக்கே ஜப்பானியத் தீவுகள் உள்ளன. தென்

  • யுரேசியா' என்று அழைப்பதும் கிழக்கே கிழக்கிந்தியத் தீவுகளும் உண்டு. பிலிப்பைன் தீவும் உள்ளன. இந்தியா

@ ఉ بومی ۹ ه او له هیی. ஆசியாக் கண்டம் ஆசியாக் கண்டத்தின் வட எல்லை யாக் ஆர்க்டிக் பெருங்கடல் அமைத் துள்ளது. இதன் பெரும் பகு தி ஆண்டு முழுவதும் பனிக்கட்டியாக உறைந்து காணப்படும். கிழக்கே பசி பிக் பெருங்கடல் உள்ளது. இது பல் லாயிரம் மைட் பரந்து கிடக்கும் நீர்ப் பரப்பாகும் இந்துமாக்கடல் இக் கண்டத்தின் தென் எல்லையாகும். வுக்கு அருகில் இலங்கைத் தீவு உள்ளது. இந்தியாவுக்கு வடமேற்கில் 20 ஆயிரம் அடி உயரத்தில் பாமீர் பீட பூமி உள்ளது. இதை 'உலகத்தின் கூரை" என்று கூறுவார்கள். இதிலி ருந்து பெரும் மலைத் தொடர்கள் நாலா பக்கமும் பிரிகின்றன. அவற்