பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆபிரகாம் லிங்கன் நாடு ஆகும். மக்கள் தொகை மிகுந் தது அல்ஜீரியாவாகும். இக்கண்டமெங்கும் மலைகள் சூழ்ந் திருப்பது போன்றே பெரும் ஆறுகள் ஒடுகின்றன. அவற்றுள் புகழ் பெற்ற நைல் ஆறும் காங்கோ ஆறும் அடங் கும். ஆப்பிரிக்காவிலுள்ள விக்டோ ரியா ஏரி கடல்போல் காட்சி தருவ தாகும். உலகின் நடுக்கோடு செல்லும் மத் திய ஆப்பிரிக்கப்பகுதிகள் வளமுடை யதாக உள்ளது.இக்கண்டத்தின் வட பகுதியான சஹாரா கடும் பாலை வனப்பகுதியாகும். இது உலகிலேயே மிகப்பெரிய பாலைவனம். இதன் பரப் பளவு 85 இலட்சம் சதுர மைல்களா Gup. ஆப்பிரிக்கா நாடுகளில்சிங்கம்,புலி, காட்டெருமை, ஒட்டகச் சிவிங்கி, மான் போன்ற வன விலங்குகள் ஏராளம் உண்டு. ஆப்பிரிக்க யானை கள் உலகப் புகழ் பெற்றவைகளாகும். இவற்றின் காதுகள் பெரிதாக இருக் கும். அதே போன்று பாலைவன ஒட் டகங்களும் ஏராளம் உண்டு. இவை நெடுநாட்கள் உணவு உண்ணாம லும் நீர் பருகாமலும் நீண்ட தூரம் பயணம் செய்யவல்லவை. தென்னாப் பிரிக்காப்பகுதிகளில் நெருப்புக் கோழி கள் வாழ்கின்றன. இவை பறவை இனத்தைச் சார்ந்ததாயினும் பறப்ப தில்லை. மணிக்கு 70கி.மீ.வேகத்தில் ஒடவல்லனவாகும். குரங்குகளையே தூக்கிச் செல்லக் கூடிய அளவுக்கு வலிமை வாய்ந்த மிகப் பெரும் கழுகு களும் இக்காடுகளில் உண்டு. உலகிலேயே மிக அ தி க ம க வைரங்கள் கிடைப்பது ஆப்பிரிக்கா வில்தான். கிம்பர்லி வைரச் சுரங்கங் களில் உயர்தர வைரங்கள் கிடைக் 49 கின்றன. மற்றும் தங்கம்,பிளாட்டினம் போன்ற உயர்வகை உலோகங்களும் இரசாயன உப்பு வகைகளும் அதிகம் கிடைக்கின்றன. சில பகுதிகளில் பெட்ரோலிய எண்ணை வளமும் உண்டு. ஆப்பிரிக்க கறுப்பு இன மக்களிடை யே பல மொழிகள் புழங்குகின்றன. அண்மைக்காலம் வரை அவற்றுக்கு வரிவடிவம் ஏதும் இருக்கவில்லை. அதனால் ஆப்பிரிக்க பூர்வகுடி மக்க ளின் எழுத்துபூர்வமான வரலாற்றுச் சான்றுகள் ஏதும் இல்லாமல் போய் விட்டது. ஆபிரகாம் லிங்கன்: ஆப்பிரிக்க கறுப்பு இன மக்களை விலங்குகளைப் போல் பிடித்து, அமெரிக்காவில் விற்று வந்தனர். இவ்வாறு விற்கப் பட்ட கறுப்பர்கள் அடிமைகளாகத் தொண்டுழியம் செய்ய வேண்டும். இரவு பகல் என்று பாராது ஆயுள் முழுவதும் எஜமானுக்காக உழைக்க வேண்டும். அமெரிக்காவில் 1862 -ஆம் ஆண்டுவரை நிலவிய அடிமை வாணிகத்தை ஒழித்தவர் பதினாறா வது அமெரிக்கக் குடியரசுத் தலைவ ரான ஆபிரகாம் லிங்கன் ஆவார். இதன் மூலம் இவர் புகழ் உலகெங் கும் பரவியது. அமெரிக்க மாநிலமான கெண்டக்கி யில் இருந்ததால் இவர் பள்ளிக்குச் சென்று கல்வி கற்க இயலவில்லை. இருப்பினும் தானாகவே கற்று தன் அறிவை வளர்த்துக் கொண்டார். அறிவு வேட்கை மிகுந்த லிங்கன் பிறரிடம் இரவல் நூல் வாங்கி இரவில் வெகுநேரம் படிக்கும் பழக்கத்தை ,மேற்கொண்டார். பகலில் சிறுசிறு வேலைகளைச் செய்து வருமானம் தேடினார். راه های قدیمی مس 43 . --