பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்திரியா யோப்பியா நாட்டில் உருவாகி சூடான் நாட்டு வழியாக ஒடி எகிப்து நாட்டில் மத்திய தரைக் கடலோடு கலக்கிறது. இதன் நீளம் 6.738கி.மீ. ஆகும். அமெரிக்காவில் ஒடும் அமே சான் ஆறு உலகிலேயே மிகப் பெரிய ஆறாகும். இந்தியாவில் புகழ் பெற்ற ஆறு களாக கங்கை, சிந்து, பிரம்மபுத்திரா ஆறுகள் இமயமலையில் உற்பத்தியா கின்றன. கிருஷ்ணா, கோதாவரி காவிரி, வைகை, தாமிரபரணி முதலி யன மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி பாய்கின்றன. இவை நீர்ப்பாசனம்,போக்குவரத்துக்கு மட்டு மல்லாது மின்சாரம் உற்பத்தி செய்ய வும் பயன்படுகின்றன. உலகின் மிகப் பெரிய நாகரிகங்கள் அனைத்தும் ஆற்றங்கரைகளிலேயே உருவாகி வளர்ந்ததாகக் கூறப்படு கின்றது. சிந்து, கங்கை, யமுனை ஆ ற் றங்க ைர களி ல் உருவான மொகஞ்சதாரோ, ஹரப்பாக நாகரிகங் களும் காவிரி வைகைக் கரைகளில் உருவான தமிழர் நாகரிகமும் மிகத் தொன்மையான நாகரிகங்களாகும். இதேபோல் சீனாவில் யரங்ட்சி ஆற் றங்கரையிலும் மே ற் கா சி யா வில் டைகிரீஸ், யூப்ரட்டீஸ் ஆற்று வெளி யிலும் நைல் ஆற்றங்கரையிலும் உரு வான எகிப்திய நாகரிகமும் உலகின் மிகத் தொன்மையான நாகரிகங்களா கும. ஆறுகள் மனிதனுக்கு இயற்கை அளித்த அருட்ெ காடைகளாகும். ஆஸ்திரியா: மத்திய ஐரோப்பா வில் உள்ள மலைகள் அடர்ந்த அழ கான நாடு. இயற்கை எழில் நிறைந்த சிறு நாடு. தெளிந்த நீர் நிறைந்த ஏரி களும் அடர்ந்த காடுகளும் இந் 59 நாட்டின் அழகை அதிகப்படுத்துகின் றன. ஜெர்மனி, செக்கோஸ்லாவியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இந்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன. ஆல்ப்ஸ் மலைத் தொடரிலிருந்து உருவாகி இந்நாட் டில் பரந்து ஓடிவரும் டான்யூப் நதி மூலம் இந்நாடு செழுப்படைகிறது. இந்நதி கப்பல்கள் செல்லுமளவுக்கு ஆழமுடையனவாகும். இந்நதியின் A W. செக்கோஸ்லா FE á? أعة ما ذيعه * ஆஸ்திரியா கரையில் அமைந்துள்ள வியன்னா இந்நாட்டின் தலைநகராகும். ஆஸ்திரியாவின் மக்கள் 75 இலட்சம் ஆகும். நாட்டின் பரப்பு 83, 849 (1988)ச.கி.மீ. ஆகும். நாட்டு மக் களில் பெரும்பாலோர் பேசும் ஜெர் மானிய மொழியே ஆட்சி மொழியா கும. மக்களில் பெரும்ப்ாலோர் விவசா யப் பணி செய்பவர்கள். கோதுமை பார்லி, ஒட்ஸ் ஆகிய வகைகள் அதி கம் வி ளை கி ன் ற ன. அருவிகளி லிருந்து பெருமளவு மின்சாரம் உற் பத்தி செய்யப்படுகிறது. அறிவியல் கருவிகள், மின் சாதனங்கள், காகிதம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படு கிறது.