பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வைக் கற்கள் அதிகம் கிடைப்பதால் சலவைக் கல் செதுக்கல் தொழில் நன்கு ந ைட பெறுகி ற து. தந்த வேலைக்கும் இத்தாலி புகழ் பெற்று விளங்குகிறது. நாட்டின் தேசிய மொழியான இத் தாலியில் அதிக அளவு லத்தீன் மொழிச் சொற்கள் கலந்துள்ளது. இத் தாலி நாடு சிற்பச் செல்வங்களுக்கும் ஓவியப் படைப்புகளுக்கும் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. இதயம்: உடல் முழுவதும் இரத் தத்தைப் பாய்ச்சிப் பரவச்செய்யும் முக்கிய உடல் உறுப்பு: இதயம் - عنتينغ معين أي عدم نه ஆகும். இது மார்பின் மையத்தில் சற்று இடதுபுறமாக இரு நுரையீரல் களுக்கிடையே அமைந்துள்ளது. குறிப்பிட்ட இ ைட வெளி யி ல் தொடர்ந்து உடல் முழுவதும் இரத் தத்தைப் பாய்ச்சுவதே இதன் வேலை யாகும். - . இதயம் மூடிய கை அளவில் கூம்பு வடிவாக அமைந்தள்ளது. இதயத் பெகுத்தனி இதயம் தசை தானாக விரிந்து சுருங்கும் தன்மை கொண்டது. மார்பு எலும்பு கள் இதயப் பாதுகாப்பு அரண்களாக அமைந்துள்ளன. இதயத்தை ஒரு சவ்வுப் பை மூடியுள்ளது. இச்சவ்வுப் பைக்கும் இதயத்திற்கும் இடையே ஒருவகை திரவம் உள்ளது. இதில் இதயம் மிதப்பதால் இதயம் எந்த அதிர்ச்சியாலும் பாதிப்பதில்லை. இத யம் எப்போதும் லப்-டப் என்று துடித்துக் கொண்டிருக்கும். விலா வின் இடப்புறத்தைத் தொட்டால் இதயம் துடிப்பது தெரியும். இதயத்தில் மேலே இரண்டு அறை களும், கீழே இரண்டு அறைகளுமாக நான்கு அறைகள் உள்ள ன, இரத்தம் மேலறைகளி يت ' லிருந்து கீழறைகளுக்குச் செல்லும். ஆனால் கீழ றைகளிலிருந்துமேலறைக் குச் செல்ல முடியாது.இது ஒருவழிப் பாதையாகும். இதற்கென மேலறைக்கும் கீழறைக்கும் இடையே *வால்வு என்று சொல் லப்படும் சிறு கதவுகள் உண்டு. உடலெங்கும் இருந்து இரத்தம் இதய த் தி ன் வலது மேலறைக்கு வந்து இ சேரும். மேலறை சுருங்கும் போது "வால்வு ஆகிய கதவு மூலம் வலது கீழறை யை சென் றடையும். அங்கு இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவாகிய கார்பன் -டை-ஆக்சைடு தனியே பிரிக்கப்படுகிறது. பிரான வாயுவாகிய ஆக்ஸிஜனை ஏற்று இரத்தம் அங்கே சுத்தமாகிறது. நுரை யீரல்களிலிருந்து வெளியேறும் சுத்த இரத்தம் இதயத்தின் இடது மேல் றையை அடைகிறது. மேலறை சுருங்