பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராசேந்திர சோழன் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந் தெடுக்கப்பட்டதன் மூலம் குடியாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். இவர் சிவபெருமானுக்கா கத் தஞ்சையில் இராசராசேச்சுவரம்' ; 85 இராசேந்திர சோழன் இவர் புகழ் பெற்ற சோழப் பேரரசர் இராசராச சோழரின் மகனாவார். இவர் கி. பி. 1014 முதல் 1044 வரை சோழப் பேரரசை ஆண்டார். இவர் தமது தந்தையைப் போன்றே மாபெரும் வீரராக விளங்கினார். பல்வேறு நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று வெற்றிபெற்று, தம் சோழப் பேரரசை மேலும் விரிவாக்கினார். இவர் தம் படை வலிமையால் பாண்டிய, சோழ மன்னர்களை வெற்றி கொண்டார். இலங்கையின் தென்பகுதியையும் வென்றார். இவர் வட இந்தியாவில் உள்ள வேங்கி நாட்டையும் கலிங்க நாட்டையும் வென்றார். மேலும் கங்கை வரை . படையெடுத்து கங்கைக் கரையில் உள்ள வென்றார் இவ்வெற்றியைப் போற் நாடுகள் சிலவற்றையும் றும் வகையில் கங்கை கொண்ட சோழன்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார். இவ்வெற்றிச்

சின்னமாக கங்கைகொண்ட சோழ

தஞ்சை பெரிய கோவில் எனும் பெரிய கோயிலை கட்டினார். இஃது பிரகதீஸ்வரர் கோயில்' என அழைக்கப்படுவதும் உண்டு. அழ கான சிற்பங்களைக் கொண்ட இக் கோயில் கலை நுட்பத்தோடு கட்டப் பட்டதாகும். இதன் கோபுர உச்சியில் மிகப்பெரிய ஒற்றைக்கல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன் எடை 80 டன் ஆகும். இக்கோயிலின் கரு வறையில் உள்ள சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் கண்கவர் வண்ண ஒவியங்கள் தீட்டப்பட்டுள் 6Is 6Us. இராசராசன் சிவ பக்தராயினும் பிற சமயங்களைப் போற்றியவர். புத்த சமயக் கோயில் கட்டி அதற்கு மானியங்கள் அளித்து உள்ளார். புரம்' எனும் பெயரில் புதியதோர் நகரை உருவாக்கி, அதையே தன் தலைநகரும் ஆக்கினார். தன் தந்தை இராசராச சோழன் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டியது போன்றே, அதே அமைப்பில் இங் கும் ஒரு பெரிய கோயிலை உருவாக் கினார். இஃது இராசேந்திர சோழிச் சுரம்' என அழைக்கப்பட்டது. கலைச் சிறப்புக்கும் கட்டிடக்கலை உயர்வுக் கும் கட்டியம் கூறுவதாக இக்கோயில் விளங்குகிறது. இவர் தம் தந்தையைப் போன்றே மிகச் சிறந்த கப்பற்படையைக் கொண்டிருந்தார். கிழக்காசிய நாடு களில் மலேசியா, ஜாவா, சுமித்திரா, போர்னியோ ஆகிய நாடுகளை ஆண்டு வந்த ரீவிஜயப்பேரரசு மீது படையெடுத்து வெற்றிபெற்றார்.