பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலங்கை அப்போது நாடெங்கும் பொங்கி நின்ற விடுதலை வேட்கை உணர்வு இவரையும் ஆட்கொண்டது. தேச விடுதலைக்காக உ ைழ க் கு ம் பொருட்டு பெரும் பொருள் தேடித் தரும் வழக்கறிஞர் தொழிலை விடுத்து நாட்டுப் பணியில் தன்னை இணைத்துக்கொண்டார். இ தி ல் இவரது துணைவியார் ராஜ்பன்ஷி தேவியும் பேருதவியாய் அமைந்தார். இவர் 1910ஆம் ஆண்டில் கோக லேயைச் சந்தித்த பின்னர் விடு தலைப் போரில் தன்னை முழுமை யாக ஈடுபடுத்திக் கொள்ள விரும்பி னார். காங்கிரஸ். பேரியக்கத்தில் தன்னை இண்ைத்துக்கொண்டார். பின்னர் காந்தியடிகளின் தொடர்பு அனைத்து விடுதலைப் போராட்டங் களிலும் பங்கேற்கச் செய்தது. உப் புக் சத்தியாக்கிரகத்தின்போது முதன் முறையாக கை தா கி ச் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் பல முறை சிறை சென்றார். மக்களின் இன்ப துன்பங்களில் நேரடியாகப் பங்கேற்பதில் பெரு மகிழ்வு கொண்டார். பீகாரில் வெள் ளப் பெருக்கும் நிலநடுக்கமும் ஏற்பட் டபோது மக்களின் துயர் நீக்க பெருந் தொண்டாற்றினார். 1946ஆம் ஆண்டில் டெல்லியில் பண்டித நேரு இடைக்கால அர சாங்கம் அமைத்தபோது அதில் அமைச்சரானார். விடுதலை பெற்ற இந்தியாவில் அரசியல் நிர்ணயசபை யின் தலைவரானார். 1950ஆம் ஆண்டில் இந்தியா குடியரசு ஆன போது முதல் குடியரசுத் தலைவ ரானார். இருமுறை குடியரசுத் தலைவர் பதவி வகித்தபின் 1962இல் பதவிக் காலம் முடிந்து சொந்த ஊர் சென் 90 றார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் மறைவெய்தினார். இவர் எழுதிய சம்பரான் சத்தி யாக்கிரகம்’, தன் வரலாறு’ ஆகிய நூல்கள் மிகச் சிறந்த நூல்களாகக் கருதப்படுகின்றன. இலங்கை இந்தியாவுக்கு மிக அரு கில் 26 கி. மீ. தூரத்தில் அமைந் துள்ள தீவு இலங்கை. இந்தியப் வங்காள விரிகுடாக் هـه பூநீ லங்கா பெருங்கடலில் அமைந்துள்ள மிகப் பெரிய தீவு. இந்நாடு தற்போது யூரீலங்கா என்ற பெயரில் அழைக்கப் படுகிறது. அதை ஈழநாடு, சிங்களத் தீவு என்றுங்கூட அழைப்பார் கள். இத்தீவின் கிழக்கிலும் மேற் கிலும் வங்காளவிரிகுடாக் கடலும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் வடக்கில் மன்னார் வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தீவு 480 கி. மீ. நீளமும், 220 கி. மீ. அகலமும் உள்ளதாகும். நாட் டின் மொத்தப்பரப்பு 65,610 ச.கி.மீ. ஆகும். இந்நாடு பூமத்திய ரேகைப்