பக்கம்:சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 அரசன் நடந்தவற்றைப் பார்த்தால், ஊழல் செய்யாதவர்கள் மிகவும் குறைவு என்று தெரிகிறது”. என்றான். மேலும், தந்திரவாணனின் துணிவையும் சாமர்த்தியத்தையும் பாராட்டி மகிழ்ந்தான். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்று கூறுவார்கள் 18 பொருளின் அருமை தெரியாதவன் ஒரு சிற்றுாரில் வீரன் என்னும் விறகு வெட்டி ஒருவன் இருந்தான் அவன் நாள் தோறும் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, தலையில் சுமந்து வந்து அதை விற்று, வாழ்ந்து கொண்டிருந்தான். வழக்கம்போல் வீரன் காட்டுக்குச் செல்லும் போது, ஏதோ நினைவில் வெகு தொலைவு சென்று விட்டான். அப்போது கந்தவர்கள் இருவர் அவன் எதிரே வந்தனர் வீரனைக் கண்டு அவனை விசாரித்தனர். வீரன் தன்னுடைய கடின உழைப்பைக் கூறினான். அவனிடம் இரக்கம் கொண்டு, தங்களுக்கு வேலையாளாக இருக்கும்படி கேட்டனர். வீரனும் அதற்குச் சம்மதித்தான். கந்தர்வர்கள் காலையில் வெளியே சென்றனர். அவர்களுக்கு உணவு தயாரித்து வைக்க நினைத்தான் வீரன். ஆனால், சட்டிகள், அரிசி, பருப்பு முதலியவை இல்லாததால், திகைத்து நின்றான் வீரன். கந்தர்வர்கள் திரும்பி வந்ததும் வீரனின் திகைப்பைப் பார்த்து புன்முறுவலுடன் அங்கே ஒர் மூலையில் மறைத்து வைக்கட்