பக்கம்:சிறுவர் பாட்டு.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அஃகேனம்


அடுப்புப் போலே மூன்று புள்ளி
அஃகேனம்

ஆய்த எழுத் தென்று சொல்லும்
அஃகேனம்

ஒளவன்னாவை அடுத்து வரும்
அஃகேனம்

அழகுத் தமிழை நிறைய வைக்கும்
அஃகேனம்

இணையில்லாமல் தனித் திருக்கும்
அஃகேனம்

எஃகு போலே உறுதி யானது
அஃகேனம்

13