பக்கம்:சிற்றம்பலம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சிற்றம்பலம்

அங்கே இறைவன் எழுந்தருளியிருக்கிருன். அபிடேகங்கள் ஆனபிறகு அந்தணர் மலரிட்டுப் பூசிக்கிருர்கள். பல வகையான மலரால் அருச்சித்து வழிபடுகிருர்கள். அந்த மலர்களுக்குள்ளே பொன்னிறம் படைத்ததும் நறுமணம் உடையதும் ஓங்காரத்தை நினைப்பூட்டுவது மாகிய கொன்றை மலரை இறைவன் விரும்பி ஏற்றுக்கொள் கிருன், மற்றவை யாவும் அருச்சனைக்குரிய மலர்களே யானுலும் இறைவனுக்கு அடையாளப் பூவாகவும் கண்ணி யாகவும் மாலையாகவும் இருப்பது கொன்றைமலர். அதனல் அந்தப் பூவினிடம் அவனுக்கு கயப்பு மிகுதி. ஆடி ய்ைநறு நெய்யொடு பால்தயிர் ; அந்த ணர்யிரி யாதசிற் றம்பலம் நாடி ய்ைஇட மா:நறுங் கொன்றை நயந்தவனே ! - (நறுமணமுடைய பசுவின் கெய்யோடு அதன் பாலினுலும் தயிராலும் அபிடேகங்கொண்டருளினுய், கில்லே மூவாயிரவராகிய அந்தணர்கள் என்றும் பிரியாமல் வழிபட்டுப் பூசித்து வாழ்கின்ற சிற்றம்பலத்தை உனக்குரிய இடமாக விரும்பி உறைகின்ருய், நறுமணம் மிக்க கொன்றை மலரை விடுபூவாகவும் கண்ணியாக அம்மாலேயாகவும் விரும்பினவனே!

ஆடிய்ை - அபிடேகம் கொண்டாய், காடிய்ை - விரும்பிய்ை. இடமா - இடமாக, இயந்தவனே - விரும்பினவனே)

. . . . . . . . . ★ திருச்சிற்றம்பலத்திலே வேததேமும் இசைப் பாட லும் இடையருது முழங்கும். இறைவனுக்கு வேதமும் தேமும் மிக்க விருப்பமானவை. அவன் வேதம் பாடு வாரையும் கீதம் பாடுவாரையும் உடன் வைத்துக்கொள் பவன். அவனே எப்போதும் வேதத்தைப் பாடிக்கொண்டே

கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த், காரன் மாலேயன் மலைந்த கண்ணியன். ' (அகநானூறு, கடவுள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/16&oldid=563159" இலிருந்து மீள்விக்கப்பட்டது