பக்கம்:சிற்றம்பலம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை மலர்கள் (பன்னிரண்டு புத்தகங்கள்) கி. வா. ஜகந்நாதன் எழுதுபவை * தமிழுக்கே வாய்த்த பெருமை, தமிழ் வேதம் என்று பாராட்டிப் போற்றப் பெறும் தேவாா கிருவாசகங்களே உடையதாக இருத்தல், சைவத் கிருமுறைகள் பன்னிரண்டும் இறைவனுடைய அருளின்பத்தில் கிளேத்த பெரியோர்களின் திருவாக்கு. படிப்பவரின் உள்ளத்தை உருக்குபவை. ஒவ் வொரு கிருமுறையிலிருந்தும் சில பாடல்களைப் பொறுக்கி அவற்றிற்குரிய விளக்கங்களைத் தமக்கே உரிய சிறந்த முறை யில் ஆசிரியர் எழுகி வருகிறர். ஒவ்வொரு கிருமுறைக்கும் ஒவ்வொரு புத்தகம், “. .

உள்ளம் கவர் கள்வன் பின்னு செஞ்சடை சிற்றம்பலம் இரவும் பகலும் இன்பப் பிறவி பேசாத நாள்

அருளாளன் அன்பின் உருவம்

ஒளிவளர் விளக்கு 10. ஞானக் கொழுந்து 11. ஒன்றே ஒன்று 12. சிலம்படி -

| Gurఉr : 885?维 தபால் பெட்டி : 14.57 த நிலையம் பிரைவேட் லிமிடெட்

தம்பேட்டை & .ெ ச ன் னே-18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/99&oldid=563242" இலிருந்து மீள்விக்கப்பட்டது