பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 2O7

வ. யிெல் நிலையாக வந்து நின்றான் என்றெல்லாம்

ஆறுவப் மனமுருகிப் பாடுகிறார்.

ய லகில் தாம் மட்டுமல்லாமல் இதர மககளும் பறவைகளும் கடல்களும் மேகங்களும் சந்திரனும் - ப் பங்..ழியும் நந்தா விளக்கும் மற்றவையும் திருமாலின் lெவ ஸ் வருந்துகின்றன, துன்புற்றுத் துடிக்கின்றன என்று ஆ1) வாப் குறிப்பிட்டுப் பாடுவது கேட்டு அந்தப் 1 м мы "...".oолот і і படிக்கும்போது, பாடும்போது நமது உள்ளம் - ருகி வடி கிறது.

திருமாலை முழுமையாக என்னால் வர்ணிக்க படி பாது என்னும் கருத்தில்

"பொன்முடியம் போரேற்றை

யெம்மானை நால்தடந்தோள் தன் முடிவொன் றில்லாத

தண்டுழாயப் மாலையனை கான்முடிவு காணாதே

என்னுள் கலந்தானைச் சொல்முடிவு காணேன்நான்

சொல்லுவதென் சொல்லிரே”

n . ) ந1 ம்மாழ்வார் பாடுகிறார்.

பகவானைத் தம்மைவிட்டுப் போகாதபடி சிக்கெனப் பிடி த்துக்கொண்டதாகவும், இனி தம்மைவிட்டு அவர் .ே .முடியாது எனவும் பாடி மகிழ்கிறார். ".வைகுந்தா, மணிவண்ணனே! என்பொல்லாத்

திருக்குறளா! என்னுள் மன்னி .வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே செய்குந் தாஅரும் தீமையுன் னடியார்க்கும்

நீர்த்த சுரர்க்குத் தீமைகள் செய்குந்தா, உன்னைநான் பிடித்தேன்கொள் சிக்கெனவே!"

a ன்று பாடுகிறார்.

"நாரணன் மூவே ழுலகுக்கும்

நாதன் வேதமயன் காரணம் கிரிசை கரும

மிவைமுதல்வ னெந்தை