பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வளமும் உயிரின வளமும் 37

த பைச் செழும்பனை திகழ்தரு திருவயிந்திரபுரம்" என்றும், 'கோங், செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் (:) ைதே டி. தேன் கலந்த தண்டலங்கனி நுகர்தரு 'பெருவயிந்திரபுரம்" என்றும் திருமங்கையாழ்வார் பாடுகிறார். திருவாலி என்னும் திவ்ய தேசத்தைப்பற்றி, "கொங்கு . கம் மல்லிகை மலர்புல்கி இன்னின வண்டுபோய் (:) . . தெங்கின் தாதளையும் திருவாவி’யென்றும், / னை ம அ ன்னமும் சூழ்வய லாவி யென்றும், "வண் மரும் வளர்டொழில்சூழ் வயலாலி யென்றும், அதன் .ெ புமையை விவரித்துப் பாடுகிறார்.

திருநாங்கூர் என்பது சோழ நாட்டுத் திருப்பதிகளைக் ததாகும். பூம்புகார் நகரத்திற்கு நெருக்கமாக உள்ள பகளாகும் செழிப்பும் வளமும் நிறைந்தனவாகும் இதைச் ாறியுள். திவ்ய தேசங்களைப்பற்றித் திருமங்கையாழ்வார்

' .' றப்பாகப் பாடியுள்ளார்.

"எண் திசையும் பெரும் செந்நெல் இளந்தெங்கு கதலி (Aலைக்கொடியொண் குலைக்கமுகொடி கலிவளம் சொரிய, வண்டு ல இசை பாட மயிலாடும் நாங்கூர்” என்றும், "காவிரி சl, கில் கனகமுந்தி மஞ்சுலவு பொழிலுடும் வயலூடும் வந்து வ. கொடுப்ப" என்றும், "செம்பலா நிரை செண்பகம் சூதகம் வாழைகள் சூழ் வம்புலாம் கமுகோங்கிய اد.، ، ، ، ، ، | பங்கர்" என்றும், “மடலெடுத்த நெடுந்தெங்கின் பழங்கள் - மாங்கனிகள் திரட்டுருட்டா வருநீர்ப் பொன்னி, | லெடுத்து மலர்சுமந்தங் கிழியும் நாங்கூர்' என்றும், "பங்.ணி துகர்ந்த மந்தி வந்துவண் டிரிய வாழைத் திங்கனி வரும் நாங்கூர்” என்றும், “மன்றமும் வயலும் காவும், ப. (I/ம் மனங்கொண்டு எங்கும், தென்றல்வந் துலவும் |, .... ' கr ன்றும், "பருத்தெழு பலவும் மாவும், பழம்விழுந் தெ ழுகும் நாங்கை யென்றும், "பூத்தமர் சோலை யோங்கிப் வால்பந் தொழுகும் நாங்கை யென்றெல்லாம் பெரிய b.ப,மொழிப் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

திருமங்கையாழ்வார் திருவெள்ளியங்குடி என்னும் விெய தேசத்தைப் பற்றிப் பாடும்போது, “காய்த்தநீள் க. ஆர்வதவியும் தெங்கும் எங்கும் ஆம்பொழில்களின் நடுவே