பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊழ்வினை 107 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS -- படும். ஆளுல் இல்லாமற் செய்துவிடலாம், அதில் சந்தேக மில்லை. இளங்கோவடிகளோ இனிமேல் ஊழ்வினை உண்டாகாமல் இருப்பதற்கான வழிமட்டுமே கூறுகின்றர். இதற்கு முன் வந்த ஊழ்வினையை அழிப்பதற்கான வழியைக் கூற6.6 bouນ. இளங்கோவடிகள் சமண சமயத்தினர். சமண சமயமானது ஆன்மா என்னும் குளத்துள் வரும் மடையை அடைத்தால் புதுநீர் வராது என்றும், பழைய நீரைப் பாறும் வண்ணம் செய்தால் ஆன்மா தூய்மையுறும், வீடுபெறும் என்றும் கூறும். மடையை அடைப்பதும் வற்றவைப்பதும் ஒழுக்கமே என்றும் கூறும். நீலகேசி என்னும் சமண நூலானது இந்த உண்மையைத் தெளிவாகக் கூறுகின்றது. பெரும்பாவம் அறத்துய்த்துப் பெறுதும்.யாம் வீடென்னுேம், அரும்பாவ காரிங் யாவர்வாய் அதுகேட்டாய் ? வரும்பாவம் எதிர்காத்து, மன்னும்தம் பழவினேயும் ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர்த்துாய்மை வீடென்ருன் (மொக்கல 313) இதற்கு உரை எழுதிய சமயதிவாகர வாமன முனிவர் கரும பலமெல்லாம் நேராக அனுபவித்துப் பின்பு வீடு பெறுதும் என்று யாம் சொல்லோம் ... . சன்மார்க்க அனுஷ்டானத்தால் வரும் புண்ணியம், பாபங்களையும் கெடுத்துத் தானும் கெடும், ஆத்மாவின் கண் மலநீக்கத்தால் பிறக்கின்ற தூய்மையே வீடாகும் என்று விளக்குகின்ருர், இளங்கோவடிகள் போற்றுகின்ற சமணப் பெரியாரான வள்ளுவரும் அழையும் உப்பக்கம் காண்பர் உலேவின்றித் தாழாது உஞற்று பவர் 1620) என்று உறுதி கூறுகின்றர்.