பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 12 விலப்பதிகாரம் இனிதாக நடக்க வழி செய்தவன் தன்னுடைய மனேவியும் அவ்வாறு நலம் பெறவேண்டும் என்று எண் ணு, காரணம் யாது ? மனைவியை விட்டு விட்டுக் காட்டுக்குப் போவதுதான் தவருே ? காமக்கிழத்தி காலடியில் கிடப்பது தவருகாதோ ? இவ்வாறு கோவலன் செய்ததாகக் கூறும் நற்செயல்கள் அனைத்தும் கறையுற்றனவே என்பதில் ஐயமில்லே. கறை யுறவில்லை, சரியானவையே என்று வைத்துக்கொண்டாலும் இந்த மூன்று நற்செயல்களை வைத்துக் கோவலனே நல்லவன், தீங்கு பெறத் தகாதவன் என்று கூற முடியாது. அவன் அக்கினி சாட்சியாகக் கை நெகிழவிடாமலிருப்பதாகச் சொல்லி மணந்த மனைவியை வருந்தவிட்டு மாதவி. யிடம் போய்ச் சேர்ந்தான். கண்ணகியின் மென்தோளேத் துறந்து மாதவியின் மென்தோளே அணைந்தான். கண்ணகி மனைவி, التقنية بك மென்தோள் தாமரைக் கண்ணுன் உலகினும் இனியது (குறள் 1 103), மாதவி பரத்தை, அவளுடைய மென்தோள் புரையிலாப் பூரியர்கள் அளறு (குறள் 919), கண்ணகி தோள் தேவலோகம், மாதவிதோள் நரகலோகம், ஆகவே கோவலன் காதலின்பத்தை விட்டு காமயின்பத்தை நாடி அந்தச் சேற்றில் திளேத்தான். அதன் காரணமாக 1. அன்னேயும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை மறந்தான். அவர்களுடைய மனத்தைப் புண்ணுக்கின்ை. " - இருநிதிக் கிழவனும் பெருமக்னக் கிழத்தியும் - அருமணி யிழந்த காகம் போன்றனர் 2. கண்ணகியை வெறுத்து மாதவியிடம் .ெ ச ன் று மஜனவிக்கு எல்லா வகையிலும் துன்பமிழைத்தான். துக்கத்தில் ஆழ்த்தின்ை, வாழ்வைப் பாழாக்கினன். 3. மூதாதையர் தேடிவைத்த பொருளே எல்லாம் மா.த. விக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் பரிசமாகப் பூவிலையாகக் கொடுத்து அழித்தான்.