பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் வாழ்க்கைக் கரிப்பு பிறருடைய உறுதிக்கு உழைப்பதே பிறவியின் பயன் F= ஆசிரியர் 1891-ல் திருநெல்வேலியைச் சேர்ந்த சிந்துபூந்துறை வில் போலிஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பொன்னப்ப பிள்ளை அவர்களின் முத்த குமாாாாகப் பிறந்தார். நெல்லையிலும், வேலூரிலும், சென்னை பல்லும் கல்வி பயின் முர். 5-ஆம் பா முதல், முதம் பரிசு பெற்று வர்தார். எம். ஏ. வகுப்பில் டாக்டர் எஸ். இாாகா கிருஷ்ணனுடைய மாணவர், எம். எ. யில் தத்துவ சாஸ்திாத்துக்குரிய தங்கப் பதக்கம் சென்னைப் பல்கலைக்கழகத்திடம் பெற்ருர் சட்டக் கல்வியிலும் கிறமை பாகத் தேர்வுபெற்று வழக்கறிஞர் ஆனர். 1921ல் கார்தியடிகளுடைய ஒத்துழையாமை இயக்கம் வரவே வக்கீல் தொழிலை விட்டு முழு கோக் காங்கிரஸ் தொண்டாாகி இருபத்தைந்து வருடம் ஊதியம் பெருமல் சேவை செய்துவர்தார். நெல்ல மாவட்ட காங்கிரஸ் காரியதரிசியாசவிருந்து மாவட்ட முழுவதிலும் காங்கிரஸ் இயக்கத்தைப் பாப்பினர். | தென்காசியில் தாலுகா மாநாடும், கோவில்பட்டியில் ஜில்லா மாாாடும் நடைபெறச் செய்தார். 1922ல் நெல்லை காாண்மைக் கழகத்தில் உறுப்பினராகிக் கூட்ட நடவடிக்கைகளைத் தமிழில் எழுதச் செய்தார். கோட்டும் தலைப்பாகையும் அணியும் வழக்கத்தை மாற்றிச், சட்டையும் அங்சவஸ் திரமும் அணியும் வழக்கத்தை ஏற்படுத்தினர். கவர்னருக்கு மட்டும் உபசாாப்பத்திரம் அளிப்பதை மாற்றித் தாகூர்க்கும் அளிக்கச் செய்தார். கால் இரசில் சேர்ந்தது முதல் கலைக்களஞ்சியப் பணியை 1947ல் எற்கும் வரை அக்கவஸ்திரம் மட்டுமே அணிந்து வந்தார். சட்டை அணியாவிட்டாலும் கதர்க் குல்லா அணிவார். - -