பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 சிலப்பதிகாரம்

தண்துயர் காணாத் தகைசால் பூங்கொடி, இண்துணை மகளிர்க்கு இன்றி யமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்; 'வானம் பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது; 145 நீள்நில வேத்தன் கொற்றம் சிதையாது; பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு' என்னும் அத்தகு நல்லுரை அறியா யோl ?"

தவத்தோர் அடைக்கலம் தவத்தோர் அடைக்கலம் தாண்சிறிது ஆயினும். மிகப்பேர் இன்பம் தரும்; அது கேளாய்; 150 காவிரிப் படப்பைப் பட்டினம் - தன்னுள் பூவிரி பிண்டிப் பொதுநீங்கு தருநிழல், உலக நோண்பிகள் ஒருங்குடன் இட்ட இலகுஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளித் தருமம் சாற்றுஞ் சாரணர்-தம்முண் 55 திருவில் இட்டுத் திகழ்தரு மேனியண்; தாரண், மாலையண், தமனியப்பூணினன்; பாரோர் காணாப் பலர்தொழு படிமையண்; கருவிரற் குரங்கிண் கையொரு பாகத்துப் பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச்; சாவகர் எல்லாம் சாரணர்த் தொழுது, "சங்கு # 60 யாதிவண் வரவு?" என, இறையோன் கூறும்;

"எட்டிசாயலண் இருந்தோன் தனது பட்டினி நோண்பிகள் பலர்புகு மனையில், ஒர் மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி H65 ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து. ஊர்ச்சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள்புக்குப், பாற்படு மாதவன் பாதம் பொருந்தி,