பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலைக்களக் காதை

16 கொலைக்களக் காதை

தனி மனை அமைத்தல்

அரும்பெறல் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பேர் உவகையின் இடைக்குல மடந்தை அளைவிலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு மிளைசூழ் கோவலர் இருக்கை அண்றிப் பூவல் ஊட்டிய புனைமாணி பந்தர்க் காவற் சிற்றில் கடிமனைப் படுத்துச்

ஐயை அறிமுகம் செறிவளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி, நறுமலர்க் கோதையை நாள் நீர் ஆட்டிக் "கூடல் மகளிர் கோலங் கொள்ளும் ஆடகப் பைம்பூண் அருவிலை அழிப்பச் செய்யாக் கோலமுடன் வந்தீர்க்கு எண் மகள்

ஐயை காணிர் அடித்தொழில் ஆட்டி; பொன்னிற் பொதிந்தேன், புனைபூங் கோதை, 'என்னுடன் நங்கை சங்கு இருக்க' எனத் தொழுது, மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி,

ஏதம் இல்லா இடந்தலைப் படுத்தினள் ;நோதக உண்டோ, நும்மக னார்க்குஇனிச்? சாவக நோண்பிகள் அடிகள் ஆதலின், நாத்துாணன் நங்கையொடு நாள்வழிப் படுஉம் அடிசில் ஆக்குதற்கு அமைந்தநற் கலங்கள்

நற்கலங்கள் தருதல் நெடியாது அளிமின், நீர்" எனக் கூற - இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா மடைக்கலம் தண்னொடு மாண்புடை மரபின் கோளிப் பாகல் கொழுங்கனித் திரள்காய், வாள்வரிக் கொடுங்காயர், மாதுளம் பசுங்காய்,

107

25