பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சிலப்பதிகாரம்

தேரா மன்னா! செப்புவது உடையேண், எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் 50 புள்ளுறு புண்கண் தீர்த்தோன்; அண்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுகூடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்; பெரும்பெயர்ப் புகார் எண் பதியே; அவ்வூர் 55 ஏசாச் சிறப்பின், இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகண் மகனை ஆகி, வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா! நிண்னகர்ப் புகுந்து, ஈங்கு எண்காற் சிலம்பு பகர்தல் வேண்டி நிண்பாற் 60 கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி! கண்ணகி எண்பது எண் பெயரே எனப் -

வழக்காடுதல்

பெண்ணனங்கே! கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று; வெள்வேல் கொற்றம்-காண்' என-ஒள்ளிழை 'தல்திறம் படராக் கொற்கை வேந்தே! 65 என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே' எனத் - 'தேமொழி உரைத்தது செவ்வை நண்மொழி: யாம்உடைச் சிலம்பு முத்துஉடை அரியே; 'தருக" எனத் தந்து, தான்முன் வைப்பக், கண்ணகி அணிமணிக் காற்சிலம்பு உடைப்ப, 70 மன்னவன் வாய்முதல் தெறித்தது, மணியே -

ஆட்சி விழ்ச்சி மணிகண்டு தாழ்ந்த குடையண், தளர்ந்தசெங் கோலன், பொண்செய் கொல்லண் தண்சொற் கேட்ட