பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

வஞ்சின மாலை

யானோ அரசன்? யானே கள்வண்! மண்பதை காக்கும் தென்புலம் காவல் 75 எண்முதற் பிழைத்தது; கெடுகளின் ஆயுள்! என மண்னவண் மயங்கி வீழ்ந்தனனே, தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக், 'கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்' என்று இணையடி தொழுதுவீழ்ந் தனளே, மடமொழி- 80

8. வெண்பாக்கள்

அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம் ஆம்' என்னும் பல்லவையோர் சொல்லும் பழுதண்றே-பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் தேவி!

கடுவினையேன் செய்வது உம் காண்!

காவி உ குநீரும், கையில் தனிச்சிலம்பும், ஆவி குடிபோன அவ்வடிவும்-பாவியேண் காடெல்லாம் சூழ்ந்த கருங்குழலும், கண்டஞ்சிக்

கூடலான் கூடா யினாண்! 2

மெய்யிற் பொடியும், விரித்த கருங்குழலும் கையில் தனிச்சிலம்பும் கண்ணிரும்-வையைக்கோண் கண்டளவே தோற்றான், அக்காரிகைதண் சொற் செவியில் உண்டளவே தோற்றாண் உயிா. 3 21. வஞ்சின மாலை அரசியிடம் அறை கூவல் கோவேந்தண் தேவி! கொடுவினை யாட்டியேன்; யாவுந் தெரியா இயல்பினேன்; ஆயினும், முற்பகல் செய்தான் பிறண்கேடு தண்கேடு பிற்பகல் காண்குறு உம் பெற்றிய காணன்! - நற்பகலே வண்ணி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக 5 முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள் - 1