பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172, சிலப்பதிகாரம்

உண்ணா நோண்போடு உயிர்பதிப் பெயர்த்ததும்; பொற்றேர்ச் சேழியன் மதுரை மாநகர்க்கு உற்றதும் எல்லாம் ஒழவிண்றி உணர்ந்து, ஆங்கு 85 எண்பதிப் பெயர்ந்தேன்; எண் துயர் போற்றிச் செம்பியண் மூதுார்ச் சிறந்தோர்க்கு உரைக்க - மைந்தற்கு உற்றதும், மடந்தைக்கு உற்றதும் செங்கோல் வெந்தற்கு உற்றதும் கேட்டுக், கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி, 90 மாபெருந் தானமா வாண்பொருள் ஈத்து, ஆங்கு இந்திர விகாரம் ஏழுடன் புக்கு, ஆங்கு அந்தர சாரிகள் ஆறுஜம் பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று துறந்தோர் தம்முன் துறவு எய்தவும்: 95 துற்ந்தோன் மனைவி, மகண்துயர் பொறாஅள். இறந்ததுயர் எய்தி, இரங்கிமெய் விடவும்;

கண்ணகி தாதை கடவுளர் கோலத்து அண்ணலம் பெருந்தவத்து ஆசிவகர்முன் புண்ணிய தானம் புரிந்து, அறம் கொள்ளவும் 100 தானம் புரிந்தோன் தண்மனைக் கிழத்தி நாள்வீடு நல்லுயிர் நீத்து, மெய் விடவும்,

மற்றது கேட்டு, மாதவி மடந்தை, நற்றாய் தனக்கு, "நற்றிறம் படர்கேண்; மணிமே கலையை வான்துயர் உறுக்கும் 105 கணிகையர் கோலம் காணா தொழிக" எனக் கோதைத் தாமம் குழலொடு களைந்து, போதித் தானம் புரிந்து அறங் கொள்ளவும்: எண்வாய்க் கேட்டோர் இறந்தோர் உண்மையின், நண்ணிர்க் கங்கை ஆடப் போந்தேன், 140 மன்னர் கோவே, வாழ்க, ஈங்கு!" எனத்