பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுகற் காதை 181

'நீளமர் அழுவத்து நெடும்போர் ஆண்மையோடு 90 வாளும் குடையும் மறக்களத்து ஒழித்துக் கொல்லாக் கோலத்து உயிருய்ந் தோரை வெல்போர்க் கோடல் கொற்றம் அண்று எனத் தலைத்தேர்த் தானைத் தலைவற்கு உரைத்தனன், சிலைத்தார் அகலத்துச் செம்பியர் பெருந்தகை, 95 ஆங்கு நின்று அகன்றபின், அறக்கோல் வேந்தே ஓங்குசீர் மதுரை மன்னவற் காண, ஆரிய மண்னர் அமர்க்களத்து எடுத்த சீரியல் வெண்குடைக் காம்பு நனி சிறந்த சயந்தண் வடிவின் தலைக்கோல். ஆங்கு 100 கயந்தலை யானையிற் கவிகையிற் காட்டி, இமையச் சிமயத்து, இருங்குயில் ஆலுவத்து, உமையொரு பாகத்து ஒருவனை வணங்கி, அமர்க்களம் அரசனது ஆகத் துறந்து, தவப்பெருங் கோலம் கொண்டோர் தம்மேற் 105 கொதியழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் புதுவது' என்றனண் போர்வேற் செழியன்" என்று. ஏனை மன்னர் இருவரும் கூறிய நீள்மொழி எல்லாம் நீலன் கூறத்தாமரைச் செங்கள்ை தழல்நிறம் கொள்ளக் łł () கோமகன் நகுதலும், குறையாக் கேள்வி மாடலன் எழுந்து, மன்னவர் மன்ன! வாழ்க! நின் கொற்றம் வாழ்க! என்று ஏத்திக்

மாடலன் அறிவுரை கறிவளர் சிலம்பில் துஞ்சும் யானையின், சிறுகுரல் நெய்தல், வியலுார் எறிந்தபின் | i5 ஆர்புனை தெரியல் ஒன்பது மன்னரை நேரி வாயில் நிலைச்செரு வென்று. நெடுந்தேர்த் தானையொடு இடும்பில் புறத்து இறுத்துக், கொடும்போர் கடந்து நெடுங்கடல் ஒட்டி