பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 சிலப்பதிகாரம்

"மன்னவர் கோவே! மடந்தையர் தம்மேல் 95 தெளித்துஈங்கு அறிகுவம்' என்று.அவன் தெளிப்ப

கண்ணகியின் ஒளித்த பிறப்புவந்து உற்றதை ஆகலின் 'புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்;

ஏதில் நன்னாட்டு யாருமில் ஒருதனிக் 100

காதலன் தன்னொடு கடுந்துயர் உழந்தாய்; யாண் பெறு மகளே! எண்துணைத் தோழி! வான் துயர் நீக்கும் மாதே, வாராய்!' -

கோவலன் தாய் 'எண்னோடு இருந்த இலங்கிழை நங்கை, தண்னோடு இடையிருள் தனித்துயர் உழந்து, 105 போனதற்கு இரங்கிப் புலம்புறும் நெஞ்சம்! யானது பொறேனண்; எண் மகன் வாராய் !

மாதரி சொன்னது வருபுனல் வையை வான்துறைப் பெயர்ந்தேன்; உருகெழு மூதூர் ஊர்க்குறு மாக்களின் வந்தேன் கேட்டேண், மனையிற் காணேன்; 110 எந்தாய்! இளையாய்! எங்குஒளித் தாயோ?

என்றாங்கு அரற்றி, இனைந்து ஏங்கிய பொண்தாழ் அகலத்துப் போர்வெய் யோன்முண், குதலைச் செவ்வாய்க் குறுந்தொடி மகளிர் முதியோர் மொழியின் முன்றில் நின்றுஅழ - 145

மாடலண் விளக்கம் தோடலர் போந்தைத் தொடுகழல் வேந்தன் மாடல மறையோன் தண்முகம் நோக்க