பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலாடு காதை 39

காழியர் மோதகத் துாழுறு விளக்கமும் கூவியர் காரகற் குடக்கால் விளக்கழும் நொடைநவில் மகடுஉக் கடைகெழு விளக்கமும் இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும் 140 இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும் விலங்குவலைப் பரதவர் மீண்திமில் விளக்கமும் மொழிபெயர் பண்டங் காவலர் விளக்கமும் கழிபெரும் பண்டங் காவலர் விளக்கமும் எண்ணுவரம் பறியா இயைத் தொருங் கீனன்டி 145 இடிக்கலப் பண்ன ஈரயிர் மருங்கின் கடிப்பகை காணும் காட்சிய தாகிய விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின் மருத வேலியின் மாண்புறத் தோன்றும் கைதை வேலி நெய்தலங் கானல் 150 பொய்தல் ஆயமொடுபூங்கொடி பொருந்தி நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய மலைப்பல் தாரமும் கடற்பல் தாரமும் வளந்தலை மயங்கிய துளங்குகல விருக்கை அரசிளங் குமரரும் உரிமைச் சுற்றமும் 155 பரத குமரரும் பல்வேறு ஆயமும் ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும் தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்

விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன் தண்பதம் கொள்ளும் தலைநாட் போல | 60 வேறு வேறு கோலத்து வேறுவேறு கம்பலை சாறயர் களத்து வீறுபெறத் தோன்றிக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று இடங்கெட ஈண்டிய நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை உடங்கியைத் தொலிப்பக் 1 &

மாதவி யாழ் ஏந்துதல் கடற்புலவு கடிந்த மடற்பூந் தாழைச் சிறைசெய்வேலி அகவயின் ஆங்கோர் புன்னை நீழற் புதுமணற்பரப்பில்