பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானல் வரி

43

"நிறைமதி வாள்முகத்து நேர்கயற் கண் செய்த

உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மெண்முலையே

தீர்க்கும் போலும்

- மறுத்துக் கூறுதல் நிணங்கொள் புலால் உணங்கல் நின்று புள்

ஒப்புதல் தலைக்கீடு ஆகக் கணம்கொள் வண்டு ஆர்த்துஉலாம், கண்ணி

நறுஞாழல் கையில் ஏந்தி. மனம்கமழ் பூங்கானல் மன்னி,

மற்று ஆண்டு ஓர் அணங்கு உறையும் எண்பது அறியேன்

அறிவேனேல், அடையேண் மண்னோ வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில் மலர்கை ஏந்தி. விலைமீண் உணங்கல் பொருட்டாக

வேண்டு உருவம் கொண்டு. வேறு ஒர் கொலைவேல் நெடுங்கண்

கொடுங்கூற்றம் வாழ்வது அலைநீர்த் தண் கானல், அறியேன்

அறிவேனேல், அடையேன் மண்னோ

தலைமகன் கூற்று கயல் எழுதி, வில் எழுதிக், கார் எழுதிக் காமன் செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ, காணிர் திங்களோ காணிர் திமில் வாழ்நர் சீறுார்க்கே அம்கண் ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே

எறிவளைகள் ஆர்ப்ப, இருமருங்கும் ஓடும் கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணிர் கடுங்கூற்றம் காணிர் கடல்வாழ்நர் சீறுார்க்கே மடங்கெழு மென்சாயல் மகள் ஆயதுவே

10