பக்கம்:சிலப்பதிகாரம் நாடகக் காப்பியம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ...துவளுகிறாள்...கோவலன் படத்தருகே ஓடு கிருாள்....] கண்: அத்தான்!... இன்று எப்படியும் விழா வுக்கு வந்திருப்பீர்கள். நேரில் பார்த்தால்தானா அத்தான்?... நெஞ் சிலே இல்லையா அவர் !....... (கண்ணகி பெருமூச்சும் கண்ணீரும்] ... கண்ணகி... அ[கைப்பிடித்து அழைக்கிறாள் தேவந்தி உயிரற்ற பொருள்போலக் கண்ணகி திரும்பு கிறாள்...] வா ஒரு முறையாவது உங்கள் திருமுகத்தைப் பார்த்தால்தான் இனி இந்த உயிர் தங்கும் !... இதோ வரு கிறேன்... நீங்கள் எங்கிருந்தாலும் ... தொலை வில் நின்றாவது பார்த்துவிட்டு வருகிறேன்... அத்தான்!... அத்தான் !!... அத்தான்!!!... (வீட்டுக்கு வெளியே ஓடுகிறாள்-தேவந்தி பார்த்துவிட்டுப் பின்னால் ஓடுகிறாள் "கண்ணகி" அலறியபடியே!... "கண்ணகி" என்று கண்ணகி “அத்தான்... "அத்தான்"... என ஓடுகிறாள்... தேவந்தியும் தொடர்கிறாள்.) கடற்கரை [விழா தொடர்ந்து நடைபெறுகிறது... இருபத்தெட்டு நாள் இந்திரவிழா நடந்து முடிவு பெறுகிறது...புலிக்கொடி இறக்கப்படு கிறது...] மாதவி வீட்டுப் பள்ளியறை [மாதவியும், கோவலனும் மஞ்சத்தில்... விளக்கு எரிகிறது. விடியவில்லை இன்னும், கோழி கூவுகிறது... காலைச் சங்கு முழங்கு கிறது...மாதவி விழித்தெழுகிறாள்...] மாத அத்தான்!... (என்கிறாள்...கோவலன் எழவில்லை...) (யாழை எடுத்து மீட்டுகிறாள்; கோவலன் [மாதவியும் கோவலனும் உல்லாசமாக நடை போடுகிறார்கள்; அலைகளைக் கால்களால் எழுகிறான்...) உதைத்தவாறு] (கண்ணகி ஓடிவருகிறாள். தேவந்தி தொடர்கிறாள்] தேவ: கண்ணகி!... நில் !... (என்று பெருங் கூச்சலிடவே, கண்ணகி அப்படியே திரும்பாமல் அசைவற்று நிற்கிறாள்] தேவ: கண்ணகி!... உனக்கு எப்படி ஏற் பட்டது இவ்வளவு துணிவு? ஊரெல்லாம் இந்திரவிழா!...இப்போதா நாள் பார்த்தாய்; குடும்பத்துக்கு இழிவு தேட? கண் : இழிவு... என் அத்தானை நான் பார்க் கப்போவது இழிவா? மாத: அத்தான்... இன்றோடு இருபத்தெட்டு நாள்... இந்திர விழா முடிவுறுகிறது...வாருங் கள்... கடற்கரைக்குப் போய் அருணோதயக் காட்சியைச் சுவைக்கலாம்! ... கோவ: வருகிறேன் அங்கு நீ கானல்வரி பாடி என்னை மகிழ்விக்க வேண்டும்.... மாத நீங்களும் பாடவேண்டும்... கோவ: உன்னைப்பற்றி யென்றால் ... நான் பாடுவேன்... கடற்கரையைப் பற்றிப் பாடும் கானல் வரி பாடுவதென்றால்... மாத: அப்படியானால் GL sir.... Gari.... தேவ: இந்தச் சமயத்தில்... இந்தக் கோலத் கோவ: சரி தில் ... வாழ்ந்த குடும்பத்துப் பெண் போக லாமா? யாராவது பார்த்தால் என்ன நினைப் பார்கள்? உன் கணவன் கோவலனே பார்த்து விட்டால் எவ்வளவு கோபம் அடை வார் ? வேதனையை வெளிக்காட்டாமல் நடந்து கொள்கிறாயே; தாய் தந்தையரிடம்...அவர் கள் பார்த்தால் உன்னை நினைத்து உருகி விடமாட்டார்களா ?... பெரிய குடும்பத்திலே பிறந்து...பெரிய குடும் பத்திலே புகுந்தவள் நீ; மானங் காக்கும் தமிழச்சி நீ மனம் தளரலாமா? வா...கண்ணகி !... வீட்டுக்குத் திரும்பு !... ... ... நானும் பாடமாட் சரி ... வா! இருவரும் பாடு மாத: வசந்தமாலை! (வருகிறாள்) ... யாழ் தயாராகட்டும் ... நாங்கள் அருணோத யத்திற்குள் கடற்கரைக்குச் செல்ல வேண் டும்... அதற்குப் புரவி பூட்டிய தேரும் தயா நாங்கள் ராகட்டும்!... கடற்கரையில் அமர்ந்து கானல்வரி பாடப் புன்னை மரத்து நிழலில் புதுமணற் பரப்பில் ... சித்திரத் திரைகட்டி விதானம் விரித்த வெண்காற் கட்டில் ஏற்பாடாகட்டும்!... ... வசந்த : இதோ, ஒரு நொடியில்......